வயசானாலும்(Old) உங்க பொறாமைக்குணம் போகலியே!

வணக்கம் நண்பர்களே...
இது தன்னை பெரிய நேர்மை வாதி(!) என்று பீத்திக்கொள்ளும் குறுக்குப்புத்தி கொண்ட வயதான ஒருவருக்கான மடல்(மானங்கெட்ட பொழப்பு!)...


பலரின் பதிவிலும் குற்றம் கண்டு பிடித்து வந்த இவர் இப்போது புத்சாலியாயிட்டாராம்(!)...அதுவும் இல்லாம யாரு எப்படி இருக்கணும்னு இவர கேட்டு தெரிஞ்சிக்க வேண்டிய நிலமையில இருக்கு பலருக்கு...இந்த நிலமையில தீவிரவாத கும்பல் இவரை ஆதரித்து இந்திய எதிர்ப்பை தீர்த்துக்க பாக்குது..
இந்த பதிவில் இது குறை அந்த பதிவில் இவர் ஏன் அப்படி போட்டு இம்சை பன்றாருன்னு இந்த அய்யா ரொம்ப நாள் புலம்பி பாத்தார்...எப்படியெல்லாம் ஹிட்ஸ் வாங்கனும்னு இவர்(!) சொல்லி வேற கேக்க ஆரம்பிச்சிட்டாங்க என்பதில் இந்த வயதில் இவருக்கு பெருமை வந்துட்டதா கேள்வி(!)


இவை எல்லாம் இந்த அதிரிபுதிரி பதிவருக்கு தெரியுமோ..நேத்துவரைக்கும் என் பதிவுக்கு யாருமே வரலியேன்னு புலம்பிட்டு இருந்த இவரு(!)...இப்போ அட்வைசா கொடுத்து கொல்றாரு...இந்த ஆர் எஸ் எஸ் மகானுக்கு ஒற்றுமைன்னா பிடிக்காது..அதுவும் தேசிய நலன் பத்தி பேசுனா...நம்மளையே லூசுன்னு சொல்லுவாரு...


இந்த அப்பாடக்கரு தன்னை தானே தமிழுக்கு சொந்தக்காரருன்னே வேற சொல்லிப்பாரு!அய்யா புண்ணியவானே...இப்படியே போங்க போற வழிக்கு புண்ணியம் கெடைக்குதான்னு பாப்போம்..


இவை எல்லாம் சொல்வதால் எனக்கு பொறாமை எனக்கொள்ளவும்..நோ பிராப்ளம்..மத்தவங்க மாதிரி ஜிங் சக் என்னால அடிக்க முடியாது..ஹே ஹே!...
என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுறது தான் ஓட்டும்..என்ன நான் சொல்றது சர்தானா!


கடைசி பிரார்த்தனை: கடவுளே இந்த பொறாமை குணத்தை எங்கிட்ட(!) இருந்து போக்கேன்..(என்ன பண்றது அவருக்காக நான் வேண்டுனா தப்புன்னு சொல்லுவாரு!)


கொசுறு: ரெண்டாவது வீடியோ மறக்காம பாருங்க ஓல்டு சங்கர் எப்படி இருக்காருன்னு!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. மாப்ள, ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

  ReplyDelete
 2. அன்புள்ள ஆனால் அறிவில்லாத விக்கிக்கு வணக்கம்

  தமிழ் நாட்ல கரண்ட் இருக்கறதே பகல்ல 2 மணீ நேரம் தான்.. அந்த நேரத்துல போஸ்ட் ரெடி பண்ணி போட்டு திரட்டில இணைக்கவே நேரம் சரியா இருக்கு..

  உனக்கு என்ன வெட்டி முறிக்கற வேலையா? ந்க்கொய்யால :)

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார் said...
  அன்புள்ள ஆனால் அறிவில்லாத விக்கிக்கு வணக்கம்

  தமிழ் நாட்ல கரண்ட் இருக்கறதே பகல்ல 2 மணீ நேரம் தான்.. அந்த நேரத்துல போஸ்ட் ரெடி பண்ணி போட்டு திரட்டில இணைக்கவே நேரம் சரியா இருக்கு..

  உனக்கு என்ன வெட்டி முறிக்கற வேலையா? ந்க்கொய்யால :)//

  கரண்ட் மேல பாரத்தை போட்டு தப்பிக்கும் நாதாரி அண்ணன் ஒழிக....

  ReplyDelete
 4. இந்த கடினமான உழைப்புதான் சங்கரை இம்புட்டு தூரம் உயர்த்தி இருக்கு, இன்னும் நிறையபேர் இருக்காங்க பாக்யராஜ், பார்த்தீபன்னு தொடரும் சின்ன சின்ன வேடங்கள்...!!

  ReplyDelete
 5. நீ யாரை சொல்ற ஒரு எளவும் புரியலை....

  ReplyDelete
 6. //என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுறது தான் ஓட்டும்..என்ன நான் சொல்றது சர்தானா!
  //

  நிங்க சொன்னா சர்தான் தல

  ReplyDelete
 7. Blogger MANO நாஞ்சில் மனோ said...

  நீ யாரை சொல்ற ஒரு எளவும் புரியலை....

  //

  எனக்கும் தான்

  ReplyDelete
 8. வயதானவர்கள் என்றாலே நான் மதிப்பு கொடுப்பவன்....!

  தன்னுடைய அனுபவங்களை இளைஞர்களுக்கு சொல்லி நம்மை நல்வழிக்கு கொண்டு செல்லவேண்டும் சின்ன பையன் மாதிரி பதிவு போட்டு மரியாதையை கெடுத்துக்கொள்ளக்கூடாது

  மனோவும்தான் வயதானவர் எப்படி நமக்கு உதாரணமா இருக்கிறார்...அவர பார்த்து கற்றுக்கொள்ளுங்க தாத்தாக்களா...ஹிஹி!

  (கண்டிப்பா இன்னிக்கு எனக்கு மனோகிட்ட நிறைய கிடைக்கும் பாராட்டி சொல்லிவிட்டேனல்ல....)

  ReplyDelete
 9. வீடு K.S.சுரேஸ்குமார் says: March 28, 2012 1:20 PM Reply
  வயதானவர்கள் என்றாலே நான் மதிப்பு கொடுப்பவன்....!

  தன்னுடைய அனுபவங்களை இளைஞர்களுக்கு சொல்லி நம்மை நல்வழிக்கு கொண்டு செல்லவேண்டும் சின்ன பையன் மாதிரி பதிவு போட்டு மரியாதையை கெடுத்துக்கொள்ளக்கூடாது

  மனோவும்தான் வயதானவர் எப்படி நமக்கு உதாரணமா இருக்கிறார்...அவர பார்த்து கற்றுக்கொள்ளுங்க தாத்தாக்களா...ஹிஹி!

  (கண்டிப்பா இன்னிக்கு எனக்கு மனோகிட்ட நிறைய கிடைக்கும் பாராட்டி சொல்லிவிட்டேனல்ல....)//

  அந்த அருவியில குதிச்சதுல இருந்து உங்களுக்கு ரெண்டு ரெண்டா தெரியுது போல நான் வயசையும் சேர்த்துதான் சொல்றேன்.

  ReplyDelete
 10. வீடியோவை சங்கருக்காக மட்டும் இணைத்தமாதிரி தெரியலையே???

  ReplyDelete
 11. பார்க்க வேண்டும் என தோன்றுகிறது...

  ReplyDelete
 12. கதைய விடுங்க...

  படத்தில அவர் என்ன பண்றார்னு கொஞ்சம் விளக்கி இருக்கலாம்ல....அவ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 13. மாம்ஸ் ...வழக்கம் போல ஒண்ணும் புரியலை....

  ReplyDelete
 14. நக்ஸ் சார் எனக்கும் தான்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி