கிழிஞ்சிது லம்பாடி லுங்கி! - யோவ் வாழ்க்க ஒரு Round!

வணக்கம் நண்பர்களே...






இந்த பதிவு என் மனம் கவர்ந்த சிகாமணியை பற்றியது...விருப்பம் இருந்தால் தொடருங்கோ!


எனக்கு பிடித்த விஷயங்களில் நாடகங்கள் அதுவும் மேடை நாடகங்கள் மிகவும் பிடித்தமானது...அதில் எனக்கு பிடித்த ஹீரோ திரு. எஸ் வி சேகர்...இவர் நாடகங்களில் டைமிங் படு சூப்பராக இருக்கும்...இவரின் நாடகங்களை அப்படியே டயலாக் டெலிவரியுடன் சொல்லிய காலங்கள் என் நினைப்புக்கு வந்து போகின்றன...








இவரின் பழைய நாடங்களில் ஒன்று காதுல பூ...இதில் வரும் டயலாக்குகள் உங்கள் கவனத்திற்கு...




எமலோகத்தில் ஒரு நாள்..




எம் எல் ஏ ஏகாம்பரத்தை எமன் கேள்வி கேப்பார்..


ஏம்பா நீ எந்த கட்சியை சேர்ந்த எம் எல் ஏ?


என்னங்க எசகேடான கேள்வி கேட்டுடீங்க...அவரு இன்னைக்கு எந்த கட்சில இருக்காருன்னு கேளுங்க...(அடுத்து வரும் டயலாக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது ஹிஹி!)








அப்படியே ஒவ்வொரு கட்சியாக தாவி தான் முதலில் இருந்த கட்சிக்கே வந்ததை அந்த கேரக்டர் சொல்லும்...








அது எப்படி இருந்தாலும் இன்று அதே போல சேகர் வந்து சேர்ந்திருக்கிறார்.


இந்த நிகழ்ச்சியை நினைக்கும் பொழுது வாழ்கை ஒரு வட்டம் என்பதை நம் இளைய தலைவலி சொல்லியது நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை!


இது எத்தன நாளைக்கோ!


கொசுறு: இந்த பதிவுக்கும் லுங்கிக்கும் என்ன சம்பந்தம்...வேணும்னா வெட்டின்னு ச்சே வேட்டின்னு மாத்திக்கலாமோ! 


சித்தம் போக்கு: இந்த பதிவு மூலம்(வியாதி அல்ல!) நான் எந்த வித மாற்றத்தையும் எதிர்கொள்ளக்கூடிய அசாத்திய பாமரன் என்பதை மட்டுமே உரைத்திருக்கிறேன்!


செய்தி: நான் மீண்டும் அதிமுக வில்(வீல்!) இணைகிறேன் எஸ்.வி. சேகர் அறிவிப்பு!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

19 comments :

  1. Avaal ellam
    onnu
    serra.....

    RSS.....
    Group.....
    Vazhga....

    ReplyDelete
  2. MP ன்னா சும்மாவா

    ReplyDelete
  3. அரசியல்-அப்பீட்டு.

    ReplyDelete
  4. தீராவிடமும் பார்(த்தீ)ப்பனீயமும் முகமன் கூறும் புகைப்படம் வெளியிட்டு ஊமைக்குசும்பு செய்துள்ளது ரஸிக்கக் கூடியது!

    ReplyDelete
  5. குத்துங்க மாம்ஸ்! :-)

    ReplyDelete
  6. பிம்பிளிக்கி பிளாப்பி..........

    ReplyDelete
  7. தத்துவஞானி அண்ணன் கவுண்டமணி அன்னைக்கே சொல்லிட்டார் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...."

    ReplyDelete
  8. "பந்த சுவத்துல எரிஞ்சா திரும்பி வரும்"இதானே மாமா நீங்க சொல்ர தத்துவம்........மெய்யலுமே மெய் சிலித்திருச்சுப்பா......ஹிஹி

    ReplyDelete
  9. எஸ்.வி.சேகரோட எல்லா டிராமாக்களையும் சென்னைல பாத்துருக்கேன். இப்ப செய்யிற அரசியல் டிராமா சம்திங் ஸ்பெஷல்தான்.

    ReplyDelete
  10. //FOOD NELLAI said...
    அரசியல்-அப்பீட்டு.//

    'சசிகலா சோனியா கேப்டன் அழகிரி சமத்துவ முன்னணி' கட்சியின் நிரந்தர தலைவர் சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் கட்சி துவக்க விழா. அனைவரும் வருக. மதுரை தமுக்கம் மைதானத்தில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி. அலைகடலென திரண்டு வா. சிலுப்பி விட்ட சிங்கமென புரண்டு வா. சம்போ சிவ சம்போ. சிவ சிவ சம்போ..!!!

    ReplyDelete
  11. மாம்ஸ் நானும் அந்த நாடகம் கேட்டு இருக்கேன்.சூப்பர் நாடகம்.

    கலக்கல் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  12. மாம்ஸ் நானும் அந்த நாடகம் கேட்டு இருக்கேன்.சூப்பர் நாடகம்.

    கலக்கல் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. அதென்னா மாப்பிள பார்ப்பனீயம், புதுசா ஏதாவது மெட்டலா? ஒன்னுமே புரியல.

    ReplyDelete
  14. ஐய்யோ...... ஐய்யோ....... என்னத்த சொல்ல.. அரசியல்ல காமடி இருக்கலாம்... காமெடியே அரசியல் ஆகிவிட்டால்?????????????

    ReplyDelete
  15. முதல் போட்டோவில் இருக்கும் மூன்று பேர் யாருங்க?

    ReplyDelete
  16. //செய்தி: நான் மீண்டும் அதிமுக வில்(வீல்!) இணைகிறேன் எஸ்.வி. சேகர் அறிவிப்பு!//

    இதான் மேட்டரா....

    ReplyDelete
  17. உங்களைப் போன்ற நல்ல பதிவர்கள் ஏன்? சிலரின் பின்னால் போகிறீர்கள்.......இது பதிவுலக சாபக்கேடு!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி