என்கவுண்டர் Vs சின்ன டர்ர்ர்!

வணக்கம் நண்பர்களே...
அய்யா சாமி இது சீரியஸ் பதிவு இல்லீங்கோ...நானே இப்போதைக்கு வாடக(ரூவா 510!) கொடுத்து இந்த தாளத்த ச்சே தளத்த முக்கி முனகி ஓட்டிட்டு வாறேனுங்கோ..அதனால தளத்த முடக்கி என்னைய பெரியாளாக்கி விட்ராதீங்கோ!..நேரமிருந்தால் அடுத்த பத்திய படிங்கோ...
என்றா பசுபதி ஏன் இம்புட்டு பயந்து ஓடி வர்ற..


அது ஒன்னும் இல்லீங்க்ணா..அந்த சின்ன கவுண்டர் துப்பாக்கி தூக்கிட்டு விரட்டிகிட்டு வாறாருன்னோவ்..


அடப்பாவி அந்தாளுக்கு நைட்டு அடிச்ச போத இறங்கலியோ..வந்துட்டார்யா..


ஆய் ஆங்.. 


யோவ் என்னய்யா இது இதெல்லாம் காலையிலேயே முடிச்சிட்டு வர்ரதில்லையா...இங்க வந்து..கருமம்..என்னாது இது கையில தீபாவளி துப்பாக்கிய தூக்கிட்டு வந்து இருக்கீரு..
யோவ் இவன் மரத்தடில இருந்த சொம்ப திருடிட்டு வந்துட்டான்யா....அதான்...


அடப்பாவி ஏன்டா திருடிட்டு வந்துட்ட...கருமம் அந்தாளு இந்த சொம்ப எதுக்கெல்லாம் கொண்டு போவார் தெரியுமா...என்னத்துக்கு அத கொண்டாந்த...


இல்லன்னே...அதுக்குள்ளே என்னா இருக்குன்னு கைய விட்டு பாத்தேன்...கையி சிக்கி கிச்சி எடுக்க முடியல...அதான் உங்க கிட்ட வந்து எடுக்க ஓடியாந்தேன்..


பாருய்யா இந்த திருட்டு பயல என்ன செய்யலாம்...


யோவ் உலகத்துல பல கோடி சுட்டு புட்டு ஹாயா சுத்திட்டு வர்ற பல பல்லு விளக்காத பன்னாடைங்க இருக்குய்யா..எதோ ஒரு சொம்ப எடுத்திட்டு வந்துட்டான்னு இவன துரத்துறது ரொம்ப ஓவருய்யா...அதுவும் அவன் திருடன் இல்லையா..எதோ அறியாத பய செய்ஞ்சிட்டான் இப்போதைக்கு விட்ரு...நானே சொம்ப எடுத்து கொண்டாந்து தர சொல்றேன்...


அதெல்லாம் முடியாது இவன சுட்டாவது சொம்ப கைய விட்டு வெட்டியாவது கொண்டு போவேன்...


அண்ணே பயமா இருக்கு....


யோவ் என்னய்யா உன்கூட வம்பா போச்சி..ஒரு சொம்புக்கு இம்புட்டு கோவம் வர்து உனக்கு...


இப்போ வெட்டி தர்றியா...சுட்டு எடுத்துக்கவா...


அடப்பாவி..ஒரு சொம்புக்கு ஒரு உயிரா...வேண்டாம்யா...விட்ரு...


முடியாது...


அண்ணே...இந்த சொம்புக்குல்லாற எதோ குத்துதுன்னே...


அடேய் வெளிய சொல்லாத...


எப்படிய்யா சொல்றது..வெளிய எடுத்தா தானே தெரியும்...


அதான் சொல்றேன் எடுக்காதே..


என்னா இது வம்பா போச்சி..இப்போ எடுங்கறியா..வேணாம்னு சொல்றியா... 


அண்ணே உதறுன உதருல சொம்பு கீழ விழுந்துடுச்சி...என்னானே இது கீழ மாரியாத்தா கோயிலு நெக்லசு கெடக்குது...


அடப்பாவி சின்னா இதான் மேட்டரா இதுக்குதான் சுடறதுக்கு வந்தியா...ஒழுங்கா சொல்லிடு என்னா மேட்டர்...


அது வந்து என் சொந்தக்காரப்பைய சுட்டு கொண்டாந்து இந்த சொம்புல போட்டுட்டு போயிட்டான் அத எடுக்க போன போது, இந்தப்பய சொம்ப தூக்கிட்டு வந்துட்டான்...இதான் மேட்டரு...


பாத்துக்கங்கப்பா...இப்படித்தான் பல விஷயங்கள் வெளி உலகுக்கு தெரியாமையே பூடுது..சாக்கிரதையா சூதானமா இருக்கோணும் போல...


கொசுறு: இது ஒரு மொக்கை பதிவு..ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. மொக்கை..செம மொக்கை..செம செம மொக்கை

  ReplyDelete
 2. >>கொசுறு: இது ஒரு மொக்கை பதிவு..ஹிஹி!

  ஒரு திருத்தம்

  கொசுறு: இது வும் ஒரு மொக்கை பதிவு..ஹிஹி!

  ReplyDelete
 3. >>கொசுறு: இது ஒரு மொக்கை பதிவு..ஹிஹி!

  ஒரு திருத்தம்

  கொசுறு: இது வும் ஒரு மொக்கை பதிவு..ஹிஹி!

  ReplyDelete
 4. அப்பிடீன்னா பெருசா ஏதோ இருக்கலாம்கிறீங்க...
  ம்ம்ம்..நீங்க சொல்றமாதிரியும் யோசிக்கலாம் மாம்ஸ்!

  ReplyDelete
 5. சும்மா வக குத்து குத்துறீங்களே மாம்ஸ்

  ReplyDelete
 6. /////நானே இப்போதைக்கு வாடக(ரூவா 510!) கொடுத்து இந்த தாளத்த...../////

  அட அடடடட 510 ரூபா கொடுத்து வாங்கிட்டாராம்...பதிவுக்கு பதிவு இதையே போட்டு சிபிய வெறுப்பேத்தறது நல்லாயில்ல.....

  ReplyDelete
 7. இது ஒரு மொக்கை பதிவு.

  ReplyDelete
 8. //கொசுறு: இது ஒரு மொக்கை பதிவு..ஹிஹி!//

  அதான் தெரியுமே. புதுசா எதுனா சொல்லுங்க... :))

  ReplyDelete
 9. அட அடடடட 510 ரூபா கொடுத்து வாங்கிட்டாராம்...பதிவுக்கு பதிவு இதையே போட்டு சிபிய வெறுப்பேத்தறது நல்லாயில்ல.....//
  எப்போ தான் சிபி வெறுக்காம இருக்காரு.

  ReplyDelete
 10. //கொசுறு: இது ஒரு மொக்கை பதிவு..ஹிஹி!//

  அதான் தெரியுமே. புதுசா எதுனா சொல்லுங்க... :))///

  hee hee

  ReplyDelete
 11. இதுவர தம் பதிவுல பதிவர்களை மிரட்டிய விக்கி, இப்போ கமென்ட் போட்டும் மிரட்டுறார்ப்பா

  ReplyDelete
 12. மாம்ஸ் இது மொக்கை பதிவல்ல....ஹெட் ஆப் மொக்கை பதிவு

  ReplyDelete
 13. இது ஒரு மொக்கை பதிவு...நம்பிட்டோம்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி