பிசினெஸ் நண்பனும்..வெட்டி பந்தாவும்! - All is well

வணக்கம் நண்பர்களே...விடுமுறை நேரத்தில் ஒரு நண்பனின் அழைப்பு காரணமாக இங்கிருந்து இன்னொரு நகருக்கு அன்பு(!) அழைப்பில் செல்ல வேண்டி இருந்தது...அவனை சந்தித்த போது ஏற்பட்ட சிலிர்ப்பான தருணங்களே இந்த பதிவு...

அவன் வடநாட்டை சார்ந்தவன்...உங்களுக்காக தமிழில்(ஹிஹி!)

உக்காரு மச்சி...

என்ன மாப்ள திடீர்ன்னு வந்தே ஆகணும்னு சொல்லிட்டே...

ஒன்னும் இல்லை இந்த கிரானைட் மேட்டர் உன்னால தான் சால்வ் பண்ண முடியும்னு நெனச்சேன்...அதானலதான்!

சரி இரு...(அந்த ஏரியாவின் கமிட்டி உறுப்பினரை போனில் பிடித்து நிலமையை விளக்கினேன்..அவரும் என்னை என் நண்பனுடன் சந்திப்பதாக உறுதி அளித்தார்!)

என்ன ஓகேயா...

இதை நான் ஹனாய்ல இருந்தே முடிசிருப்பேனே..ஏன்டா இதுக்கா என்னைய இம்புட்டு தூரம் வர சொன்னே...

இல்ல மச்சி...உனக்கு தெரியாது என்னோட மொத்த பணமும் இந்த ஒரு குவாரி மேட்டர்ல மாட்டிகிச்சி!...அதான் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன் சாரி!

விடு...சரி அவரை சந்திச்சிட்டு நான் கெளம்பறேன்...

சரி வா சாப்பிட போவோம்...

அவன் தன் வளர்ச்சியின் ஆரம்பத்தை சொல்லலானான்...எட்டு வருடத்துக்கு முன்பு இதே ஹனோய்க்கு வெறும் $300 கைப்பணம் மற்றும் மும்பையில் இருந்து வரப்போக டிக்கெட் மட்டுமே வைத்துக்கொண்டு வந்தவன்...இன்று ஒரு கோடீஸ்வரன்!...எப்படி...

வெள்ளை டைல்ஸ் மூலம் தன் வியாபாரத்தை செழிக்க வைத்துக்கொண்டான்...இன்று இங்கு இருக்கும் பணக்கார இந்தியர்களுக்கு ஈடாக வளர்ந்து நிற்கிறான்!


அவனின் வெறி எனக்கு பிடித்திருந்தது...முடிந்தவரை அனைவரிடம் சகஜமாக பேசினாலும், அதிகமாக நெருங்குவதில்லை..அதே நேரத்தில் என்னிடம் அவன் காட்டும் நட்பு என்னை திடுகிட்ட செய்து விடும்..பொதுவாக நான் குடும்பத்தின்(!) அன்பு(!) காரணமாக வெளி நண்பர்களுடன் செல்வதை தவிர்த்து விடுவேன்(home sick!)..


மொழி தெரியாத ஊரில் நம்பிக்கை மட்டுமே மூலதனமாக கொண்டு ஓங்கி வளர்ந்து வரும் அவனை நான் மறக்க முடிவதில்லை..ஹனோயில் இருந்தால் என்னை அழைக்காமல் இருக்க மாட்டான்...என்ன தான் அவனுக்கு பல பெரும்தலைகள் தெரிந்து இருந்தாலும்...இந்த சிறுதலையை(!) மதிப்பதை எண்ணி வியந்து இருக்கிறேன்..
திடீரென்று நிர்வாகத்தின் முடிவால் இந்த வியாபாரம் முடங்கியுள்ளது...தற்போதைக்கு இந்தியா சென்று இருக்கிறான்...மீண்டும் சில மாதங்களில் திரும்பி விடுவதாக கூறிச்சென்றான்..இப்படிப்பட்ட மனிதர்கள் இந்த கால கட்டத்தில் குறைவே...


வெறும் 28 வயதே நிரம்பிய இளஞ்சன் இவன்..(நமக்கெல்லாம்!) 


கொசுறு: இன்றைய கால கட்டத்தில் இப்படி ஒருவனின் நட்பு கிடைத்ததை எண்ணி அடிக்கடி பெருமை பட்டுக்கொள்வேன்..நமக்கும் சில கோடீஸ்வரர்களை தெரியும் என்று நினைக்கும் போது வரும் வெட்டி பந்தா தானே இது!(ஹிஹி!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. Ok....maams....

  Unga natpukkaaga....
  Naanum....
  Perumaipadukiren.......

  :)
  :)
  :)

  ReplyDelete
 2. @கோவை நேரம்

  உங்கள் பிளாக் எனக்கு தெரியவில்லை..முடிந்தால் லிங்க் கொடுக்கவும்!

  ReplyDelete
 3. நல்ல முன்னேற்றம் வாழ்த்துகள் உங்கள் நண்பருக்கு.

  ஒ இது தான் பந்தாவோ......ம்ம் ம்

  ReplyDelete
 4. @கோவை நேரம்  கோவை நேரம், உங்களின் வலைபூ திறக்க முடியலே....ஒய்???

  ReplyDelete
 5. உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய நட்பு தான் மாம்ஸ்///

  ReplyDelete
 6. /இந்த கிரானைட் மேட்டர் உன்னால தான் சால்வ் பண்ண முடியும்னு நெனச்சேன்
  //
  இதுல யங்க இருக்கு தமிழ் ?

  ReplyDelete
 7. ஹோம்சிக்? வாசிங் மெஷின்..கோலம்..பூரிக்கட்டை..புரியுது!!

  ReplyDelete
 8. தக்காளியும் பெரிய கைதாம்லேய்ய்ய்.....

  ReplyDelete
 9. குடும்பத்தின்(!) அன்பு(!)
  >>>
  ஹோம்சிக்குக்கு அழகான தமிழாக்கம்.

  ReplyDelete
 10. தக்காளியும் பெரிய பருப்புதான் ச்சே நெருப்புதான் போங்க ஹி ஹி....

  ReplyDelete
 11. நாங்களும் தொழிலதிபர்கள் தான்...ஏன்னா..மாம்ஸ் நமக்கும் தோஸ்தாச்சே!

  ReplyDelete
 12. சிலருக்கு மட்டும்தான் அமையும் சில பாகியங்கள் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் ......

  ReplyDelete
 13. சிலரின் வியாபார உறவு நட்பு நல்ல உள்ளங்களை இணைக்கும் நட்பாக இருக்கும் மாம்ஸ். என்றாலும் வெட்டிப்பந்தாவில் சிலர் சைட்கேப்பில் ஆட்டையும் போடுவார்கள் வேலை வாங்கித் தாரன் அவனிடம் என்று விக்கி மாம்ஸ் அம்படியல்ல என்று தெரியும்.

  ReplyDelete
 14. ம்..ம்...
  ம்...ம்....அப்புறம்.....,சொல்லுங்க வெங்கட்!நல்லாயிருக்கீங்களா?பையன் நல்லாயிருக்கானா?வூட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா?

  ReplyDelete
 15. உங்கள் நண்பரின் நம்பிக்கைக்கு பாராட்டுகள்.. அவரோடு நீங்களும்
  இணையாக உயர வாழ்த்துகள்.. வெற்றிக்கொடி கட்டு.. முடிவெடு படையப்பா..

  ReplyDelete
 16. பெருமைப்படவேண்டிய நட்பு தான் ...Keep it going bro...

  ReplyDelete
 17. உங்களுக்கு அருமையான நட்பு கிடைத்ததற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 18. சேட்டு நண்பன் மட்டுமில்லை துட்டு நண்பன்...அதான் தக்காளி ஒரு மாதிரியா இருக்காப்ல....!

  ReplyDelete
 19. அன்புத்தொல்லையே.. வர்றியா நெல்லையே? 25

  ReplyDelete
 20. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி