அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...இப்போதைய கால கட்டத்துக்கு இந்த வீடியோக்கள் ஒத்து போகுமாறு இருக்கும் என்ற நம்பிக்கையுடன்...வில்லேஜ் விஞ்சானி அண்ணன் கவுண்டமணி அவர்களின் துணுக்குகளை உங்களுக்காக பகிர்கிறேன்...


அடங்கப்பா...விளங்கிடும்...மின்சார மேட்டர்...

யாரப்போய்....பார்ரா...

என்ன நிலைமையோ....

இப்போதைக்கு இது யாரோட நிலைமை....

Last but not least....கொசுறு: வாராய் நீ வாராய் கரெண்டே நீ வாராய்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. நல்ல தொகுப்பு ! அத்தனையும் அருமை ! எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நகைச்சுவைக் காட்சிகள் ! நன்றி !

  ReplyDelete
 2. கௌண்டரின் சிறந்த நகைச்சுவைகளில் சிலவற்றின் நல்ல தொகுப்பு. நன்றி மாம்ஸ்.

  ReplyDelete
 3. கலக்கல் காணொளிகள் மாம்ஸ்.....

  ReplyDelete
 4. நல்ல கலெக்ஷன்.நன்றி வணக்கம்.

  ReplyDelete
 5. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ......மறக்க முடியாத காமெடி!

  ReplyDelete
 6. அப்படியே ஒரு டூ ஃபிஃப்டி சிமெண்ட் பேக்ஸ் ரெடி பண்ணுங்க, நான் நாளைக்கே டெல்லி போயாகானும், ப்ளைட் புக் பண்ணுங்க....

  ReplyDelete
 7. கவுண்டருக்கு இணை கவுண்டரே தான். இன்றைய உங்கள் பதிவில் மிக ரசித்தது சின்னக்கவுண்டர் காமெடி.

  ReplyDelete
 8. கொசுறு - அசத்தல் விக்கி!

  ReplyDelete
 9. காலை(இங்க)வணக்கம் வெங்கட் சார்!செம காமெடி போட்டு காலங் காத்தால ரிபிரெஷ் பண்ணினதுக்கு ரொம்ப நன்றிங்க.ப.ரா டெல்லி போறாரா,சொல்லவேயில்ல????

  ReplyDelete
 10. கவுண்டமணி ஸ்கீரினில் வந்தாலே கலகல்ப்பு தான் பேசுமுன் சிரிப்பு வந்துடும்
  அருமையான் காமடி தொகுப்புகள்

  ReplyDelete
 11. @பன்னிக்குட்டி ராம்சாமி
  அப்படியே ஒரு டூ ஃபிஃப்டி சிமெண்ட் பேக்ஸ் ரெடி பண்ணுங்க, நான் நாளைக்கே டெல்லி போயாகானும், ப்ளைட் புக் பண்ணுங்க....////

  அண்ணே..!நம்ம சனாதிபதிய சுத்தி சுவர் எழுப்ப போறீங்களா...?வெளிநாடு போகமுடியாத மாதிரி....!

  ReplyDelete
 12. கிச்சு, கிச்சு.:))

  ReplyDelete
 13. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி