புலம்பவைக்கிறாயே என்னையே!

வணக்கம் நண்பர்களே...சென்னையில் நில நடுக்கம், சுனாமி எச்சரிக்கை...

இந்தோனேஷியாவில் பெரும் நிலநடுக்கம்...வியட்நாமில் அதுவும் ஹனோயில் உணரப்பட்டதாக நண்பர்கள் தகவல்...

என்னதான் உன்னோட பிரச்சன...அடிக்கடி வந்து நான் இருக்கன்டா..ஞபகம் வசிக்கங்கன்னு சொல்லிட்டு போறியே...என்னதான் நெனச்சிட்டு இருக்க..


மக்கள் சொல்லி கேக்காத ஆட்சியாளர்களுக்கு ஏதாவது சாம்பிள் காட்ட வர்றதா நெனச்சி அப்பாவி மக்களோட விளையாடாதே...அதுவும் இந்த விஷயம் தெரிந்ததும் அடிச்சி பிடிச்சி கூட்டம் போட்டு பேசிட்டு இருக்கும் அணு சம்பந்தப்பட்ட தலைகளுக்கு இந்நேரம் தலையில சுர்ருன்னு இருந்திருக்கும்..

கொசுறு:நானும் வர்றேன்...பொறுத்திரு சந்திப்போம்..விடியும் வரை காத்திரு...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. பிரச்னை இல்லை என்கிறார்கள்...

  அணு சம்பந்தப்பட்ட தலைகளுக்கு இந்நேரம் தலையில சுர்ருன்னு இருந்திருக்கும்//

  சுர்ர்ர்ர்ரனை இல்லாத ஆட்களுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி...

  ENZOY the trip....

  ReplyDelete
 2. மாப்பிள இதெல்லாம் ஜூஜூபி. அதுசரி என்ன ஊரு பக்கம் போற எண்ணம்போல. கூடவே ஜெனரேட்டர் கொண்டு போயிடு, இல்லை என்னை மாதிரி நாயடி பேயடி படவேண்டியதுதான். ஏதோ மாப்பிள சொல்லறதை சொல்லிப்புட்டேன்.

  ReplyDelete
 3. ஆனாலும்
  கிழே விழுந்தாலும்
  மீசையில் மண் ஒட்டவில்லை
  என்கிறார்கள்...

  ReplyDelete
 4. காலை வணக்கம் VENGAD!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

  ReplyDelete
 6. அருமையான பதிவு

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ் போஸ்ட்

  To get the Vote Button

  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  ReplyDelete
 7. நல்லா சொன்னீங்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி