எலேய் வெண்ணை வெட்டிகளா!

வணக்கம் நண்பர்களே..


ஒரு நெசம் சொல்லப்போறேன்...!

ஒரு சூனியத்துக்கு பல புள்ள குட்டிங்கோ...அதில் சிலதுங்க எதோ சரக்க அடிச்சமா...குட்டிகளோட கும்மி அடிச்சமான்னுட்டு இருந்துதுகள்...அதையும் தாண்டி சில குட்டிகள் ஜபர்தஸ்துடன் எல்லோரும் பயப்படும் படி இருந்து வந்தன..

நெடுநாளாக உள்ளுக்குள்ளே குமுங்கிக்கொண்டு இருந்த வெண்ணை(!)...கொஞ்ச கொஞ்சமாக உருக ஆரம்பித்தது...இப்போதான் அந்த வெண்ணைக்கு தெரிந்தது..நாம இப்படியே இருந்தா நெய் ஆக முடியாதுன்னு...சரி அந்த இன்னொரு வெண்ணைய உருக்காம செய்ய முயற்சிப்பன்னுவோம்னு இறங்கிச்சி...

போறாத காலம் ஏற்கனவே நெய் பதத்துக்கு வந்திட்டு இருந்த சின்ன வெண்ணை சூனியத்துக்கிட்ட போய் சண்ட போட்டுது...அதுக்கு சூனியமும் பெரிய வெண்ணைய திட்டி தீத்துது...

இப்போ சூனியத்துக்கு போறாத காலம்ங்கரத...ரெண்டு வெண்ணைகளும் புரிஞ்சிக்காம இருக்கறது தான் கொடுமையே...

குறிஞ்சி மலரின்(!) பாசத்தால பாவ்லா காட்டிட்டு இருக்கும் சூனியத்துக்கு..ஒரு விஷயம் புரிஞ்சி போச்சி...சீக்கிரத்துல முதலுக்கே மோசம் வரப்போகுதுன்னு...அதுக்குள்ளார எப்படியாவது புள்ள குட்டிங்கள கரை(!) சேர்க்க படாத பாடு பட்டுகிட்டு இருக்கு...


இதுக்கு நடுவுல நீண்ட நெடுங்கலாமா பொழப்ப நடத்த வச்ச சண்ட மேட்டரும் ஓஞ்சி போனதால..இப்போ யாரை வச்சி மங்காத்தா ஆடுறதுன்னு தெரியாம..மண்டைய உருட்டி கிட்டு இருக்கு...

எங்க என்ன சேதாரம் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்குக...

மக்களே உசாரா இருங்கோ!..
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. அண்ணே கன நாளைக்கு அப்புறம் வந்ததால கொஞ்சம் சுத்துது...

  ReplyDelete
 2. மாம்ஸ்

  சூனியம்....நல்லா சொன்நீயல் போங்க மக்களே உசார்

  ReplyDelete
 3. வணக்கம் வெங்கட் சார்!என்னடா இது மருதைக்கு,(மதுரைக்கு?)வந்த சோதன????

  ReplyDelete
 4. டேய் என்னடா சொல்ல வாறே ஒன்னுமே முடியல ச்சே ச்சீ பிரியல...

  ReplyDelete
 5. கோபாலபுரத்து வெண்ணெய் வெட்டி சிப்பாய்கள்.... ஒண்ணை ஒண்ணு வெட்டி சாய்ச்சுக்கிட்டு ஒழியணும்.
  அதுதான் நாட்டுக்கு நல்லது.

  ReplyDelete
 6. :-)

  செத்த பாம்பை, அதோட பேர் சொல்லியே எழுதியிருக்கலாம்...

  :-))))))))))))

  ReplyDelete
 7. இதபார்ரா......! கவிதை சூப்பரு மாமு!

  ReplyDelete
 8. ரொம்பவும் யோசிக்க வைச்சிட்டீங்க. நாஙகெல்லாம் மூளையை ரொம்ப புதுசா ஃப்ரஸ்ஸா மெயிண்டெயின் பண்ணீகிட்டுவாரோம் இப்படி யோசிக்க வைச்சி அதை பழசாக்கீறாதீக. சொல்லிப்புட்டேன்... பிறகு மார்கட்டுல வில போகது.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி