தாய்(M) மண்ணே உன்னை முத்தமிடப்போகிறேன்!

வணக்கம் நண்பர்களே...

வெகு விரைவில் என் தாய் மண்ணில் சில நாட்கள் இருக்கப்போகிறேன்..எப்போதும் வான் வழி வந்து இறங்கியதும் என் தாய் மண்ணை முத்தமிட்டே என் பாதத்தை மண்ணில் மிதிக்க அனுமதிப்பேன்...இந்த முறையும் அப்படியே..இந்த முறை மும்பை நகரம் வர இருக்கிறேன்...பார்ப்போம் சந்தர்ப்பம் அமைந்தால் இந்த வெண்ணையை வெளிய போ என்ற என் ஆருயுர் சென்னையை சந்ந்திக்கிறேனா என்று..

கடவுள் சித்தம் என் பாக்கியம்..விரைவில் உங்களை கலங்கடிக்காத(!) பயணத்தொடருடன்(பாகங்கள் அதிகம் இல்லாமல்!)..சந்திக்க இருக்கும்...

விக்கி...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

26 comments :

 1. வாடா வாடா உன்னை கொலை பண்னக்காத்திருக்கும் பிரபலம் ஆகாத ரவுடி ஹி ஹி

  ReplyDelete
 2. வருவான் ஆனால் வரமாட்டான்... ஏமாற்றுகாரன் வாழ்க....

  ReplyDelete
 3. அதுவும் நான் இல்லாத நேரமா பார்த்து வாறே பாரு.........அங்கே நிக்குறே நீயி ராஸ்கல் போடாங்கோ.....

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்//

  இது வேறயா அப்போ நான் அங்கே வரலை போங்கடா வென்னைகளா.....

  ReplyDelete
 5. @MANO நாஞ்சில் மனோ

  பொழப்பு அப்படின்னே...ஏன்னே கோச்சிக்கறீங்க!

  ReplyDelete
 6. நடத்து நடத்து வந்து போனாவது பண்ணித்தலை ச்சே ச்சீ பண்ணிதொலை....

  ReplyDelete
 7. MANO நாஞ்சில் மனோ said...
  நடத்து நடத்து வந்து போனாவது பண்ணித்தலை ச்சே ச்சீ பண்ணிதொலை....

  >>>>

  யோவ் உனக்கு STD ஆச்சே பரவாயில்லையா இன்கமிங் ஹே ஹே!

  ReplyDelete
 8. மாம்ஸ் வரும்போது வியட்நாம் கசாயம் 2லிட்டர் வாங்கிவரவும்....

  ReplyDelete
 9. யோவ் உனக்கு STD ஆச்சே பரவாயில்லையா இன்கமிங் ஹே ஹே!
  >>>>>>>>>>>>>>>>>>

  மனோவை பத்தி நீங்க என்ன நினைச்சீங்க சிம்மே இல்லாம பேசுவாறு....நமீதாவ கேட்டுபாருங்க....ஹிஹி!

  ReplyDelete
 10. சி.பி.செந்தில்குமார் said...
  வாடா வாடா உன்னை கொலை பண்னக்காத்திருக்கும் பிரபலம் ஆகாத ரவுடி ஹி ஹி
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ரவுடி சார்! ரவுடி சார்!வணக்கம்

  ReplyDelete
 11. @வீடு சுரேஸ்குமார்

  நமீதாவா இது எப்ப இருந்து பய புள்ள சொல்லவே இல்ல

  ReplyDelete
 12. அப்போ இங்கேயும் ஒரு பயணக்கட்டுரை வரப்போகுதா? ஐயாம் அப்பீட்..........

  ReplyDelete
 13. வணக்கம் வெங்கட் சார்!"அங்க"இருந்து வாரினது பத்தாதுன்னு மும்பைக்குப் போய் வேறயா,ஹ!ஹ!ஹா!!!!!!!

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 15. Welcome maams.....

  Aanaa....1....
  Payana thoder.....
  Mano mathiri....
  Irukka koodaathu....
  Sollitten....

  ReplyDelete
 16. நானும் மிதிக்கப்போகிறேன் விரைவில்

  ReplyDelete
 17. வெல்கம் மாம்ஸ்!

  ReplyDelete
 18. தல... நீங்கள் தாய்மண்ணை மிதிக்கும்போது நாங்கள் உங்களை மிதிக்க அனுமதி தருவீராக...

  ReplyDelete
 19. வருக, வருக உங்கள் வரவு நல்வரவாகுக.

  ReplyDelete
 20. அப்படியே நெல்லைப்பக்கம் அவசியம் வாங்க.

  ReplyDelete
 21. மும்பை வர்றது சரி...கிராண்ட் ரோடு பக்கமெல்லாம் போகக்கூடாது.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி