நான் பார்த்த சென்னை ++ (MAA)

வணக்கம் நண்பர்களே...


என்னடா தொடர் எழுதறேன்னு சொல்லி இவன் புலம்பலை படிக்க வச்சிருவானொன்னு பயந்த பலருக்கு இனிப்பான செய்தி(!)...புலம்பல்கள் வர சில தினங்கள் ஆகும்..

அதுவரைக்கும் சிரங்கு வந்த குரங்கு போல கிறுக்கறேன்...முடிந்தால் கவனியுங்கள்..ஹேஹே (உபயம் திரு. மனோ அவர்கள்!)

சென்னையில் இருந்தது குறைந்த தினங்கள் என்றாலும்(!)..பல விஷயங்களை நச்சுன்னு கண்ணுக்கு எதிராக காண முடிந்தது...

அவற்றில் சில..கோல்டன் பார்வைகள்..

புதிய விமான தள வடிவமைப்பு - இன்னும் முடியல..

எங்கு (அண்ணாந்து!)பார்த்தாலும் மெட்ரோ ட்ரைன் எனப்படும் செயல்....!

புழுதி...

எவன் எப்படி செத்தாலும் பரவாயில்லன்னு சொல்லும் மின்சார வாரியம்...

அம்மாவுக்கே(!) டார்ச் அடிக்கும் பக்த கேடிகள்...

அப்பாடக்கர்களின் அன்றாட கிலி..

அடிக்கிற அனல் வெய்யில்லயும் உழைக்குற என் ஜனங்கள்..


சட்டத்தை மதிக்காமல் செய்தவைகள்...

தலைக்கவசம் போடணும்னு அறிவு(இருக்கா!) சொன்னாலும்..வெயிலின் கொடுமையால் அதை அடிக்கடி கழட்டுன்னு சொல்ல வச்ச மனசு..

2 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் கிடையாது என்பதை மறந்து பாரில் உட்கார்ந்து அலப்பறை செய்தது...

500 ரூவா சொன்ன செருப்பை..கொஞ்சம் அதட்டியதும் 100 ரூபாய்க்கு கொடுத்த அன்பு வியாபாரி(!)

இப்படி பல விஷயங்களை பகிர இது ஒரு ட்ரைலராக உங்கள் முன் வைத்து இருக்கிறேன்..

இதில் பல மன வருத்தங்களையும்..என்னால் பாதிக்கப்பட்டவர்களையும்..இடையிடையே நீங்கள் காணப்போகிறீர்கள்..இதில் ஊரான் வீடு சீ வீட்டு நெய்யே...என்@#@#@கையே என்று இடையில் மங்களம் பாடியவரும் மொத்தப்படுவது நடக்கும்(!)..

கொசுறு: அனைவருக்கு இனிய திங்கள் உரித்தாகுக..
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

32 comments :

 1. அதகளம் ஆரம்பிச்சாச்சா......

  ReplyDelete
 2. இப்படி பல விஷயங்களை பகிர இது ஒரு ட்ரைலராக உங்கள் முன் வைத்து இருக்கிறேன்..///

  கண்ணா, இது ட்ரைலர் தாம்ப்பா..

  புல் பிக்சர் இனிமே தான் கண்ணா?

  அப்படிதானே மாம்ஸ்......

  ReplyDelete
 3. இதில் பல மன வருத்தங்களையும்..என்னால் பாதிக்கப்பட்டவர்களையும்..இடையிடையே நீங்கள் காணப்போகிறீர்கள்..இதில் ஊரான் வீடு சீ வீட்டு நெய்யே...என்@#@#@கையே என்று இடையில் மங்களம் பாடியவரும் மொத்தப்படுவது நடக்கும்(!)..//////

  ????????????
  ????????????
  ????????????
  !!!!!!!!!!!!
  !!!!!!!!!!!!
  அட, இத்தன கேள்விகளும், ஆச்சர்யங்களும் இருக்குதாமே மாம்ஸ்...

  ReplyDelete
 4. இதில் ஊரான் வீடு சீ வீட்டு நெய்யே...என்@#@#@கையே என்று இடையில் மங்களம் பாடியவரும் மொத்தப்படுவது நடக்கும்(!)..////////

  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....

  ReplyDelete
 5. நலமா! நண்பரே!
  எனக்கு எதுவும் புரியலே!
  என்ன நடக்குதோ தெரியல!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. @தமிழ்வாசி பிரகாஷ்

  வருக்கைக்கு நன்றி பிரகாஷ்...சந்திக்க முடியாததற்க்கு என் வருத்தங்கள்!

  ReplyDelete
 7. @வீடு சுரேஸ்குமார்

  சார் நீங்க நடத்துங்க...இதுக்கெல்லாம் என்னோட ஜாலியான பேச்சுக்களே காரணம் என்று புரிய வைத்த உங்களுக்கு என் நன்றிகள்..இனி எப்படி நடந்துக்கனும்னு புரிஞ்சிகிட்டேன்..!

  ReplyDelete
 8. @புலவர் சா இராமாநுசம்

  அண்ணே வருகைக்கு நன்றி..இது ஒரு ஜாலிப்பதிவு அவ்வளவே அண்ணே!

  ReplyDelete
 9. டிரைலே இப்படியா ம்ம்

  ReplyDelete
 10. வணக்கம் வெங்கட் சார்!முன்னுரையே அமர்க்களமா இருக்கே?ஹி!ஹி!ஹி!!!//////////////வீடு சுரேஸ்குமார் said...
  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....///எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!அதானே சார்???????

  ReplyDelete
 11. உங்களை சந்திக்க வருமாறு மனோ அண்ணன் அழைத்தார் ....ஆனால் தாங்கள் திருநெல்வேலி வருவது பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை ...என்ன நடந்தது ?

  ReplyDelete
 12. எல்லாம் நன்மைக்கே என்று கூறிக்கொண்டு உங்களுடைய அகடவிடங்களை காண அவலுடன் சாரி ஆவலுடன் (அவல் தான் இங்கே கிடைக்குமே) காத்திருக்கிறேன்......

  ReplyDelete
 13. 500 ரூவா சொன்ன செருப்பை..கொஞ்சம் அதட்டியதும் 100 ரூபாய்க்கு கொடுத்த அன்பு வியாபாரி(!)//////


  அப்படியா? தொடரட்டும்

  ReplyDelete
 14. இந்த புகைப்படம் பற்றிய செய்தி இல்லை. ரொம்ப பார்த்த நபராக இருக்கிறார்...பிரபல பதிவரோ????

  ReplyDelete
 15. முதல் படத்தில் உள்ள சட்டையை எங்கோ பார்த்தது போல இருக்கே......?????

  சரி இன்னும் தொடர் ஆரம்பிகலையா?

  வைடிங் மாம்ஸ்

  ReplyDelete
 16. ஏகப்பட்ட உண்மைகள் வரும் போல இருக்கு.....

  வரட்டும்...வரட்டும்...

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. What happens in Chennai..stays in Chennai...

  ReplyDelete
 20. என்ன நடக்கப்போகுதோ!

  ReplyDelete
 21. @சசிகலா
  டிரைலே இப்படியா ம்ம்

  >>>>>>

  வருகைக்கு நன்றிங்கோ சகோ...நம்ம ஸ்டைல் இப்படித்தாங்கோ!

  ReplyDelete
 22. @Yoga.S.FR

  வணக்கம் வெங்கட் சார்!முன்னுரையே அமர்க்களமா இருக்கே?ஹி!ஹி!ஹி!!!//////////////வீடு சுரேஸ்குமார் said...
  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....///எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!அதானே சார்???????

  >>>>>>>>>>>

  சார் நச்சுன்னு சொன்னீங்கோ!

  ReplyDelete
 23. @koodal bala

  உங்களை சந்திக்க வருமாறு மனோ அண்ணன் அழைத்தார் ....ஆனால் தாங்கள் திருநெல்வேலி வருவது பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை ...என்ன நடந்தது ?

  >>>>>>>>>

  அது பெரிய கூத்து மாப்ள..விவரமா பதிவுல சொல்லுறேன் சீக்கிறத்துல!

  ReplyDelete
 24. @Vijayan K.R

  எல்லாம் நன்மைக்கே என்று கூறிக்கொண்டு உங்களுடைய அகடவிடங்களை காண அவலுடன் சாரி ஆவலுடன் (அவல் தான் இங்கே கிடைக்குமே) காத்திருக்கிறேன்......

  >>>>>>>>>>

  நீங்க பாக்காததா..ஹெஹெ!

  ..........

  இந்த புகைப்படம் பற்றிய செய்தி இல்லை. ரொம்ப பார்த்த நபராக இருக்கிறார்...பிரபல பதிவரோ????

  >>>>>>>>>>

  அட திருஷ்டிக்கு போட்டு இருக்கேன்னு நெனச்சிட்டீங்களா...முன்னோர்களை மறக்க கூடாது இல்ல...!

  ReplyDelete
 25. @மனசாட்சி™

  முதல் படத்தில் உள்ள சட்டையை எங்கோ பார்த்தது போல இருக்கே......?????

  சரி இன்னும் தொடர் ஆரம்பிகலையா?

  வைடிங் மாம்ஸ்

  >>>>>>

  யோவ் சட்டை என்னுது போல இருக்குமே..ஹெஹெ...இனி தான் இருக்கு!

  ReplyDelete
 26. @பன்னிக்குட்டி ராம்சாமி

  என்னமோ நடக்குது...........

  >>>>>>>

  எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சி ஓய்!

  ReplyDelete
 27. @NAAI-NAKKS

  ஏகப்பட்ட உண்மைகள் வரும் போல இருக்கு.....

  வரட்டும்...வரட்டும்...

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 28. @ரெவெரி
  What happens in Chennai..stays in Chennai...

  >>>>>>>>>>

  now not in Chennai... Vietnam!

  ReplyDelete
 29. @சென்னை பித்தன்

  என்ன நடக்கப்போகுதோ!

  >>>>>>>>>

  நல்லது தான்னே நடக்கும்!

  ReplyDelete
 30. யோவ் மாப்ள சென்னை வந்துட்டு போயிட்டியா அடப்பாவி!!!!!!!!

  ReplyDelete
 31. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி