வணக்கம் நண்பர்களே...

வந்துட்டேன்...உங்களை பதிவுகள் மூலம் மீண்டும் சந்திக்க...!?

இதற்க்கு இடையில் சம்மந்தமே இல்லாமல் மறைமுக பதிவு போட்ட பெருந்தகைக்கும் நன்றி...என் பெயரில் வந்து கமண்ட்டு போட்ட அந்த நாதாரி நபர்க்கும் நன்றி...

காரியத்துக்காக என்றைக்குமே நான் ஊறுகாய்(!) அல்ல என்பதை அறிவித்துக்கொண்டு(!)...மீண்டும் என் பயணத்தை தொடர்கிறேன்..

இந்தப்பதிவு சிங்கையில் இருந்து என்பதால் தமிழ் தலைப்பில் வரவைக்க முடியவில்லை..!

இனி அதிரடி ஆரம்பம்..

சுயநல விக்கி - பயணத்தொடர் விரைவில்!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. மாமா எவ்வளவு பெரிய ஆளு!அவர் விருப்பம் இருக்கிறவங்களைதான் சந்திப்பாரு போன் பன்னுவாரு விருப்பம் இல்லாதவங்க டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், கக்கூஸ் டிக்கட் எல்லாம் கேன்சல் பண்ண சொல்லுவாரு அவரை சந்திக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கடரா....ராஸ்கல்ஸ்....அவரு பெயரில கமெண்ட் போட்ட நாதாரிக (என்ன தெகிரியம்)நாளைக்கு அவர் பிளாக்லையே அவரை தாக்கி போஸ்ட் போடுவாங்க....ஜாக்கிரதை மாம்ஸ் பிளாக்கை நல்லா பூட்டி வைச்சுக்கங்க....ஹஹஹஹஹஹ

  ReplyDelete
 2. எரிமலை செதறிடுச்சி டோய்!!

  ReplyDelete
 3. கலக்குங்க மாம்ஸ்!

  ReplyDelete
 4. வெல்கம் பேக் அடிச்சு ஆடுங்க (கொஞ்ச நாள் கழிச்சு வந்தா இப்படி தான் கமன்ட் போடணுமாம் )

  ReplyDelete
 5. Well come back....!!!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!!?!!?!?!!?!?!?!!?!?!?!?!!?!!?!?!!?!!?!?!!?!?!!?!!?!!?!!?!!?!?!???!?!!?!

  ReplyDelete
 6. இது என்ன கதை மாம்ஸ்? ஒன்னும் புரியலியே, எனிவே வெல்கம் பேக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்.....................

  ReplyDelete
 7. மாப்ள... மாப்ள.............. உங்க ப்ளாக்கு இங்கேயேதானே இருந்துச்சி?

  ReplyDelete
 8. இத்தனை நாள் எங்கிருந்தாய் கோப்ப்பால்.. எங்களைப் பிரிந்து சென்றுவிடாதே கோப்பால்..ஹி ஹி...

  ReplyDelete
 9. தாய் மண்ணில் வந்திறங்கி, தாய்க்கு தக்க சேவை செய்து வந்துள்ள தம்பிக்குத் தலைவணங்குகிறேன்.

  ReplyDelete
 10. //வீடு சுரேஸ்குமார் said...
  மாமா எவ்வளவு பெரிய ஆளு!அவர் விருப்பம் இருக்கிறவங்களைதான் சந்திப்பாரு போன் பன்னுவாரு விருப்பம் இல்லாதவங்க டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், கக்கூஸ் டிக்கட் எல்லாம் கேன்சல் பண்ண சொல்லுவாரு அவரை சந்திக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கடரா....ராஸ்கல்ஸ்....அவரு பெயரில கமெண்ட் போட்ட நாதாரிக (என்ன தெகிரியம்)நாளைக்கு அவர் பிளாக்லையே அவரை தாக்கி போஸ்ட் போடுவாங்க....ஜாக்கிரதை மாம்ஸ் பிளாக்கை நல்லா பூட்டி வைச்சுக்கங்க...ஹஹஹஹஹஹ//
  உங்கள் கோபம் புரிகிறது சுரேஷ். சில சூழ்நிலைகள் சொல்லமுடிவதில்லை. நேரில் விளக்குகிறேன்.
  ஆனாலும் சில இடங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகுறீங்களே அது ஏன்? :))

  ReplyDelete
 11. உங்கள் கோபம் புரிகிறது சுரேஷ். சில சூழ்நிலைகள் சொல்லமுடிவதில்லை. நேரில் விளக்குகிறேன்.
  ஆனாலும் சில இடங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகுறீங்களே அது ஏன்? :))
  /////////////////
  ஆபிசர் எனக்கு கோபம் எல்லாம் துளி கூட கிடையாது...ஒருவர் சந்திப்பதும்..சந்திக்காமல் செல்வதும் அவருடைய தனிபட்ட விருப்பம் நான் பதிவுலகில ஏற்கனவே இது மாதிரி நிறைய அனுபவப்பட்டுட்டேன் அதனால இதை பெரிய விசயமா எடுத்துக்கல..

  அப்புறம் சம்மன் எனக்கு பதிவுல போட்டிருக்காரு மாம்ஸ் அந்த பெருந்தகை மயில்தோகை நான்தான்..ஹிஹி!

  ReplyDelete
 12. அப்புறம் மறைமுகப் பதிவு இரண்டு போட்டிருக்கேன்....அவர் வருவதை வரவேற்றும்...யார் மீதும் எனக்கு கோபம் கிடையாது அதே அன்பும் நட்பும் என்னிடம் உள்ளது...எனக்கு ஒரு கண்ணுல சுண்ணாம்பும் ஒரு கண்ணுல வெண்ணையும் வைக்க தெரியாது.....

  ReplyDelete
 13. வரட்டும், பயண அனுபவம்!

  ReplyDelete
 14. தமிழ் மண்ணை மிதித்துத் திரும்பிய உற்சாகத்துடன் தூள் கிளப்புங்க!

  ReplyDelete
 15. வணக்கம் வெங்கட் சார்!Well come back!!!!!ஒரு ரணகளமே நீங்க இல்லாதப்ப நடந்திருக்கு!எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க!உங்க பேர்ல கமெண்டு போட்டவங்க(காமெடிக்காக இருந்தாலும்) நாளைக்கே,...........................!என்ன நிச்சயம்?

  ReplyDelete
 16. வாங்க பாஸ், வாங்க,

  ReplyDelete
 17. யோவ்...இது உள்குத்தா இல்லையான்னு தெரியாம கமெண்ட் போடறேன்... மனசுல வச்சு எனக்கும் உள்குத்து போட்டுறாத :-)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி