திருமண நாள் வாழ்த்துக்கள் - Wedding

வணக்கம் நண்பர்களே..

இன்று திருமண விழா காணும், நம் அன்பு அண்ணன் திரு. சங்கரலிங்கம் அவர்களின் குமாரத்திக்கும் அவர்தம் வாழ்கை துணைக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்...


நாம் எங்கிருந்தாலும் நம் மனது இன்று நெல்லையே சுற்றி வரும் என்பதில் ஐயமில்லை..


வாழ்த்துக்கள் குழந்தைகளே...

நீவீர் எல்லா சுகங்களும் பெற்று வாழ்வில் பெருமையடைய வாழ்த்துக்கள்..

இப்படிக்கு அன்புடன்...

விக்கி மற்றும் தமிழ் பதிவர்கள் சமூகம்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

13 comments :

  1. இனிதே வாழ்த்துவோம்...

    ReplyDelete
  2. மனசாட்சியின் அன்பான நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இன்று மணநாள் காணும் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்! நேரில் வாழ்த்தச் சென்றிருக்கும் சென்னிச் சிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமை.... அருமை..... சரி எங்கே அந்த எருமை?????

    ReplyDelete
  6. குடும்பம் புடைசூழ நேரில் வாழ்த்த செல்கின்றோம்.உங்களுடைய வாழ்த்தையும் கொண்டே செல்கின்றோம்.

    ReplyDelete
  7. புதிய உறவுக்குள் அடியெடுத்து வைக்கும் சகோதர உறவுகளுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. Mama neenga ella athuaan kuraii... Suresh

    ReplyDelete
  9. இன்று மணவிழா காணும் பதிவுலக ஆபீசரின் (திரு. சங்கரலிங்கம்(FOOD)) அன்பு மகளுக்கும் மருமகனுக்கும் என் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. இந்த அன்புவும் திருமண வாழ்த்து கூறிகொல்கிறான்

    ReplyDelete
  11. சங்கரலிங்கம் சாரின் மகளுக்கும் மருமகனுக்கும் அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி