கரை வேட்டி பதிவர்கள்! - Wov!

வணக்கம் நண்பர்களே..


கொஞ்ச நாளா என்னடா எதுவும் சிணுங்காம இருக்காங்களேன்னு பாத்தா...இப்போ அதிகமா கரை வெட்டிகளின் ச்சே வேட்டிகளின் பார்வை பதிவுலகம் பக்கம் திரும்பி இருக்கு...அதிலும் முக்கியமா திடீர்னு செலெக்டிவ் அம்னீஷியா வந்தவங்கள என்னய்யா பண்றது...

நேத்து ஒரு தளத்துல படிக்க நேர்ந்த கொடுமை என்னன்னா...கொலைஞர் புளியங் கொம்பாம்யா...யோவ் உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா...சோறு தானே தின்றீங்க...சாரிபா தப்பா சொல்லபா..இல்ல பீசா,பர்கர் சாப்பிடுறீங்கலான்னு கேக்க வந்தேன்...

பாவிகளா...கொலகுத்து குத்திட்டு இருக்கான்..அப்பல்லாம் இங்க உக்காந்து கிட்டு...மானாட டின்னுகள்(!) ஆட பாத்துகிட்டு இருந்த ஆளுங்க எல்லாம்...இப்போ என்னமா பேசுறாங்கய்யா...


ஏன்யா ஏதாவது வார்டு கவுன்சலரா வாய்ப்பு கொடுக்குறேன்னு யாராவது வாக்கு கொடுத்தாங்களா...இருக்காதே...அப்படியே கொடுத்தாலும் வாக்குன்னாலே அவங்களுக்கு வாய்க்கரிசி போடுறது தானே ஞாபகம் வரும்(!)...

இனி எந்த ரூபத்துலையும்(!), எத்தன பிறவி எடுத்தாலும் அந்த மகராசன் பண்ண பாவத்துக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா(!)...ஓ சாமி இல்லன்னு சொல்லி கிட்டு புறவாக்குல போய் பிரசாதம் வாங்குற கும்பலுங்க ஆச்சே...இந்நேரம் ஏதாவது பில்லி சூனியதுகிட்ட போய் எப்படியாவது இந்த பாவத்த கழுவறது எப்படின்னு கேட்டு இருப்பாங்க போல...

எலிப்புழுக்க ஏன் காயிது...

இந்த மறைமுகமா ஜால்ரா அடிக்கிறவங்க எல்லாம் இப்போ நேராவே ஜிங்சக் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல..பாத்துய்யா...எதோ பய புள்ளைக்கு பிராப்ளம்னு தெரிஞ்சிக்க போறாக...


இனியாவது "ஈழம்" - என்கிற சொல்ல வச்சி பொழப்பு நடத்தாதீங்கய்யா பூமி தாங்காது...நடத்துன வரைக்கும் போதும்...அதான் அள்ளி கொடுத்துட்டு நிக்கிறாங்களே...இன்னும் என்னதான்யா வேணும் உங்களுக்கு...! 

எதிரிய மன்னிக்கலாம்யா...துரோகிய??????????????????

கொசுறு: அடங்கப்பா இந்த கொசுத்தொல்லைங்க தாங்க முடியலடா சாமி!...


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. மாம்ஸ் மனிதனுக்கு நாக்குல எழும்பு இல்லாததுக்கு காரணம் எப்படி வேணாலும் சுழட்டி பேசத்தான் இவருக்கு மட்டும் இப்படி பேச..........ஆட்சியில இருந்தா ஒரு பேச்சு இல்லையினா ஒரு பேச்சு...நான் நினைக்கிறேன்.....கூட்டணி பிரியும் நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்....

  ReplyDelete
 2. மாப்ள..இப்பத்தான் அந்த பிளாக் மிதிச்சு கால்ல ஒட்டின பீயை டெட்டால் ஊத்தி கழுவிட்டு வந்திருக்கேன்.
  வந்தா...உன் பங்குக்கு பேயோட்டி இருக்க...
  இப்படித்தான் வெளக்குமாத்தாலே சாத்தணும்.

  ReplyDelete
 3. கழக கண்மணிகள் மட்டுமே அவரை நம்பிக்கொண்டிருந்தார்கள். இப்போ அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

  ReplyDelete
 4. மிகச் சரியான கருத்து
  எல்லோருடைய கருத்தும் இதுதான்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நீண்ட நாளைக்கு அப்புறமா வந்தா.. சூப்பர் டூப்பர் பதிவு கொடுத்திருக்கிறீங்க சார்.

  என்னா ஒரு கலக்கல்!

  //பாவிகளா...கொலகுத்து குத்திட்டு இருக்கான்..அப்பல்லாம் இங்க உக்காந்து கிட்டு...மானாட டின்னுகள்(!) ஆட பாத்துகிட்டு இருந்த ஆளுங்க எல்லாம்...இப்போ என்னமா பேசுறாங்கய்யா...//

  அது அப்போ நாறின வாயாம்! இப்போ நல்ல வாயாம்னு சொல்றாங்கோ! முடியலை!

  ReplyDelete
 6. சூப்பர் போஸ்ட்டு, அல்லக்கையை கிழிச்சு கருவாடா காயப் போட்டிருக்கிறீங்க. இதைப் படிச்சாவது தொண்டர்கள் திருந்தனும் என்பது தான் ஆசை, நிறைவேறுமா?

  ReplyDelete
 7. அய்யோ அப்பா.. முடியலே...

  :-)))

  ( பெரிசு ஏதோ கனா கண்டிருக்கும்..விடுங்க சார்..)

  ReplyDelete
 8. விடுங்க மாம்ஸ் இந்த உடன்பிறப்புகளே இப்படித்தான், மனசாட்சி இருக்கறவங்களுக்கு தெரியாதா? எது உண்மை? எது பொய்யின்னு?

  ReplyDelete
 9. விடுங்க மாம்ஸ்! எல்லாருமே கலைஞர் பேசுவதை காமெடியாத்தான் எடுத்திருப்பாய்ங்க!...அவரு வீட்டுலயே விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாய்ங்க! ஆனா அத நம்பியும் சிலபேரு இருக்காய்ங்க பாருங்க...

  ReplyDelete
 10. இனியாவது "ஈழம்" - என்கிற சொல்ல வச்சி பொழப்பு நடத்தாதீங்கய்யா பூமி தாங்காது...நடத்துன வரைக்கும் போதும்...அதான் அள்ளி கொடுத்துட்டு நிக்கிறாங்களே...இன்னும் என்னதான்யா வேணும் உங்களுக்கு...!
  //
  Amen..

  ReplyDelete
 11. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete
 12. பாராளுமன்ற தேர்தல் வரை எப்படித்தான் ஏதாவது டிராமா போடுவாரு .. இல்லைனா பத்து நிமிட உன்னாவிருதாம் இருப்பார்

  ReplyDelete
 13. கலைஞர் சிறந்த ராஜதந்திரி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார்! ஸ்டாலின் மற்றும் அழகிரி மூலம் வெடித்த உட்கட்சி பூசலை ஊடகங்கள் பெரிது படுத்தாமல் இருக்க ஈழ விவகாரத்தை கிளப்பி ஊடகங்களை இதன் பக்கம் சாமர்த்தியமாக திருப்பி விட்டார்! ஆக மொத்தம் ஈழம் எப்போதுமே இவர் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் என்றும் மீண்டும் நிரூபித்துவிட்டார்!

  ReplyDelete
 14. //வைகை said...
  கலைஞர் சிறந்த ராஜதந்திரி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார்!//

  வைகை...வாழும் வள்ளுவரின் ராஜ தந்திரமெல்லாம் மலையேறிப்போய் வருடங்கள் ஆகி விட்டன. கழக சகோதர யுத்தத்தை என்னதான் மூடி மறைக்க எண்ணினாலும் ரிப்போர்டர், ஜூனியர் விகடன் போன்றவை வாரா வாரம் புட்டு புட்டு வைக்கின்றன. தனக்கு பிடித்த தலைவரை ஆதரிப்பது அவரவர் உரிமை. ஆனால் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்வதும், நியாயமான கருத்துகள் இன்றி மாய பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதும் இனி பலிக்க போவது இல்லை என்பதை உணராமல் எழுதுவது ஏன் என்பதுதான் இணைய உடன்பிறப்புகள் ஒரு சிலருக்கான கேள்வி?

  அவர்கள் எண்ணும் அளவிற்கு மாங்கா மடையர்கள் எவரும் பதிவுலகில் இல்லை என்பதை எப்போது உணருவார்கள்???

  ReplyDelete
 15. //ரெவெரி said...
  இனியாவது "ஈழம்" - என்கிற சொல்ல வச்சி பொழப்பு நடத்தாதீங்கய்யா பூமி தாங்காது...நடத்துன வரைக்கும் போதும்...அதான் அள்ளி கொடுத்துட்டு நிக்கிறாங்களே...இன்னும் என்னதான்யா வேணும் உங்களுக்கு...!
  //
  Amen..//

  முற்றிலும் சரி. புதிய நாடகத்தை அரங்கேற்றுங்கள் கலைஞரே. ஈழம் பெயர் சொல்லி மேலும் தமிழக மற்றும் ஈழத்தமிழர்களை வெறுப்பேற்ற வேண்டாம்!!

  ReplyDelete
 16. வாக்கரிசி தந்தாலும் கண்மணிகள் கட்டிப்பிடித்து குலாவினாலும் ஆப்பு வந்தா கூட ஒட்கார்ந்து அழ ஒரு பயலும் இருக்க மாற்றாங்கே..

  ReplyDelete
 17. இன்னிக்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் தர்மஅடியா இருக்கே? இந்த அடிக்கெல்லாம் அவங்க பயப்படுரா ஆளா மாப்ள?

  ReplyDelete
 18. //எலிப்புழுக்க ஏன் காயிது//

  ஹி ஹி ஹி என்ன மாம்ஸ் இது கூட ஹே ஹே

  ReplyDelete
 19. மிகச் சரியான கருத்தை சொல்லி இருக்கிறிர்கள் எல்லோரும் நினைப்பதை பதிவாக இட்டுள்ளிர்கள்

  ReplyDelete
 20. வணக்கம் venkat சார்!சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!!!

  ReplyDelete
 21. தமிழகத்தை பிடித்த சனியன்கள். என்றைக்கு விடியுமோ தமிழனுக்கு..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி