காதில் விழுந்த கசமுசா!

வணக்கம் நண்பர்களே...


கொஞ்ச நாள் முன் தாயகத்துக்கு சென்று வந்தேன்! பல விஷயங்களில் நேரம் செலுத்த முடியாதது வருத்தம் அளித்தது!

என்னதான் நல்லதை மட்டுமே கேக்கனும்னு அறிவு சொன்னாலும்...மனம் ஒரு குரங்கு என்பதால் சில கசமுசா செய்திகளையும் கேட்க வேண்டி வந்தது!

அதில் சில உங்களுக்காக...

ஒரு அப்பாடக்கரைப்பற்றி நான் தவறாக புரிந்து கொண்டிருப்பது எனக்கு விளக்கப்பட்டது...அதுவும் அந்த பாப்பர் எப்படியெல்லாம் இரந்து வாழ்கிறார் என்பதையும் அவருடைய வீர தீர செயல்களையும் கேட்டறிந்தேன்...(அடங்கப்பா!)

அந்த வீராதி வீரரின் நண்பர்களுக்கு அவரைக்கண்டு மிகுந்த பொறாமையாம்...எப்படிங்கறீங்களா..கண்ட கருமத்தை சொல்லி இன்று நாலு கால் வண்டிய வாங்கி புட்டாராம்...ஆனா, அதை யாரிடமும் சொல்லலியாம்...அதே நேரத்தில் அவரின் நண்பர்கள்(!) காகித புலி(!)களாக இருந்தும் ஒன்னுத்தையும் கழட்ட முடியலியாம்..சொந்த காசுல தான் சரக்கடிக்க முடியிதாம்...என்ன ஒரு அவமானம்யா!..

எப்படியாவது குறுக்கு வழியிலாவது சம்பாதிச்சிடனும்னு துடியா துடித்து கொண்டு இருக்காஙகளாம் இந்த வீர புருஷர்கள்(!)...விளங்குனாப்லதான்!


இந்த நிழல் உலகத்தை சரியான பிசினஸாக பயன் படுத்துபவர்களில் உள்ள ஒரு நபரைப்பற்றி தகவல் எனக்கு கிடைத்தது...எப்ப பாரு சண்டைக்கு அலையிது...இந்த அடிவருடியல்லாம் போய் பாத்து கிட்டுன்னு விட்டுட்டேன்...அதே நேரத்துல இந்த நாதாரிக்கு பின்பலம் என்ன இருக்குன்னு(பின்னாடி இல்ல!) விசாரிச்சப்ப...பய புள்ளய வேணும்னா நாலு நாளைக்கு மூத்துர சந்துல வச்சி அடிச்சாலும் கேக்குறதுக்கு ஆளு இல்லயாம்...அத அந்த நாதாறியோட நண்பர்களே சொன்னாங்கபா!...

இப்போ லேட்டஸ்ட்டா பொங்குறதுக்குன்னு ஒரு க்ரூப் வந்து இருக்காங்களாம்..அவங்க தானை தலைவர் யாருன்னு விசாரிச்சப்போ..அப்படியே ஷாக் ஆயிட்டேன்...இது அவ்ளோ ஒர்த் இல்லயேன்னு..என்ன கொடுமைய்யா!

மீண்டும் சந்திப்போமா!

கொசுறு: யாரு என்னன்னு நீங்களே யோசிச்சிக்கங்கப்பா!..முடிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

25 comments :

 1. கொசுறு: யாரு என்னன்னு நீங்களே யோசிச்சிக்கங்கப்பா!..முடிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம்!//

  தெரிஞ்ச யாராச்சும் சொல்லுங்க...

  ReplyDelete
 2. புரியுது புரியுது மாம்ஸ் ம்.. ம்..

  ReplyDelete
 3. யாரையோ கும்முறீங்கன்னு புரியுது., யாரைன்னு புரியலை. ஒருவேளை நாம தொழிலுக்கு புதுசா (அட எழுதுறதுக்கு சாமியோவ்) இருக்குறதுனால புரியலையோ .?

  ReplyDelete
 4. முடிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம்!
  //

  சொல்லீட்டேன்...

  ReplyDelete
 5. பொங்குற குரூப் தலைவர ஆட்டுவிச்சதே ஒரு மகா...மெகா.....ஆளாம்! இது போடலை மாம்ஸ்! விட்டுட்டிங்க.....

  ReplyDelete
 6. சார்! எதுனா பிரியுரமாதிரி சொல்லுங்க சார்!!!
  மூனா கானா அறிக்கை மாதிரியே இக்குது!!!

  :-)

  ReplyDelete
 7. //ஒரு அப்பாடக்கரைப்பற்றி நான் தவறாக புரிந்து கொண்டிருப்பது எனக்கு விளக்கப்பட்டது...அதுவும் அந்த பாப்பர் எப்படியெல்லாம் இரந்து வாழ்கிறார் என்பதையும் அவருடைய வீர தீர செயல்களையும் கேட்டறிந்தேன்...///

  ஓரளவு புலப்படுது.....
  #ஏன்னா நான் லோக்கலு...

  :-)

  ReplyDelete
 8. //அதே நேரத்துல இந்த நாதாரிக்கு பின்பலம் என்ன இருக்குன்னு(பின்னாடி இல்ல!) விசாரிச்சப்ப...பய புள்ளய வேணும்னா நாலு நாளைக்கு மூத்துர சந்துல வச்சி அடிச்சாலும் கேக்குறதுக்கு ஆளு இல்லயாம்...//

  அட்சர சுத்தமா வெளங்கலை மாம்ஸ்!!!

  ReplyDelete
 9. //இப்போ லேட்டஸ்ட்டா பொங்குறதுக்குன்னு ஒரு க்ரூப் வந்து இருக்காங்களாம்..அவங்க தானை தலைவர் யாருன்னு விசாரிச்சப்போ..அப்படியே ஷாக் ஆயிட்டேன்...இது அவ்ளோ ஒர்த் இல்லயேன்னு..என்ன கொடுமைய்யா!////

  அந்த குருப்பு எதுன்னு பிரியுது...
  தலீவர் யாரு? எதுனா நிதியின் அல்லது நித்தியின் அல்லைக்கையா?

  ReplyDelete
 10. @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  கொசுறு: யாரு என்னன்னு நீங்களே யோசிச்சிக்கங்கப்பா!..முடிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம்!//

  தெரிஞ்ச யாராச்சும் சொல்லுங்க...

  >>>>>

  அட சொல்லிங்களேன்பா!

  ReplyDelete
 11. @மனசாட்சி™

  மனசாட்சி™ said...
  புரியுது புரியுது மாம்ஸ் ம்.. ம்..

  >>>>>>>>>>

  என்னாது புரிஞ்சிடிச்சா...

  டேய் விக்கி நீ பதிவெழுதவே லாயக்கில்ல ஓடிப்பூடு ராசுகோலு!

  ReplyDelete
 12. @வரலாற்று சுவடுகள்

  வரலாற்று சுவடுகள் said...
  யாரையோ கும்முறீங்கன்னு புரியுது., யாரைன்னு புரியலை. ஒருவேளை நாம தொழிலுக்கு புதுசா (அட எழுதுறதுக்கு சாமியோவ்) இருக்குறதுனால புரியலையோ .?

  >>>>>>>>>

  ஹிஹி சும்மாதான் ஒரு விளம்பரம்!

  ReplyDelete
 13. @பட்டாபட்டி....

  பட்டாபட்டி.... said...
  முடிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம்!
  //

  சொல்லீட்டேன்...

  >>>>>>>>>>

  யோவ் உனக்கு தெரியாததா...முற்றும்(!) உணர்ந்தவனாச்சே நீ!

  ReplyDelete
 14. வீடு சுரேஸ்குமார் said...
  பொங்குற குரூப் தலைவர ஆட்டுவிச்சதே ஒரு மகா...மெகா.....ஆளாம்! இது போடலை மாம்ஸ்! விட்டுட்டிங்க.....

  >>>>>>>>>

  அடங்கப்பா...இது என்னாது புதுசு புதுசா கெளம்புதுடோய்!

  ReplyDelete
 15. வெளங்காதவன்™ said...
  சார்! எதுனா பிரியுரமாதிரி சொல்லுங்க சார்!!!
  மூனா கானா அறிக்கை மாதிரியே இக்குது!!!

  :-)

  >>>>

  யோவ் ஒரு மூத்த அரசியல் வியாதிய ஃபாலோ பண்ற குடிமகன்(!)யா நானு!

  ReplyDelete
 16. @வெளங்காதவன்™

  வெளங்காதவன்™ said...
  //ஒரு அப்பாடக்கரைப்பற்றி நான் தவறாக புரிந்து கொண்டிருப்பது எனக்கு விளக்கப்பட்டது...அதுவும் அந்த பாப்பர் எப்படியெல்லாம் இரந்து வாழ்கிறார் என்பதையும் அவருடைய வீர தீர செயல்களையும் கேட்டறிந்தேன்...///

  ஓரளவு புலப்படுது.....
  #ஏன்னா நான் லோக்கலு...

  :-)

  >>>>

  சபாஷ் அப்போ கப்பு உனக்கேய்யா!

  ReplyDelete
 17. @வெளங்காதவன்™

  வெளங்காதவன்™ said...
  //அதே நேரத்துல இந்த நாதாரிக்கு பின்பலம் என்ன இருக்குன்னு(பின்னாடி இல்ல!) விசாரிச்சப்ப...பய புள்ளய வேணும்னா நாலு நாளைக்கு மூத்துர சந்துல வச்சி அடிச்சாலும் கேக்குறதுக்கு ஆளு இல்லயாம்...//

  அட்சர சுத்தமா வெளங்கலை மாம்ஸ்!!!

  >>>>>

  விடுய்யா...நாம வாங்காத அடியா ஹெஹெ!

  ReplyDelete
 18. போங்க மாம்ஸ்.. நாய் நக்ஸ் தவிர நீங்க எழுதின எந்த உள்குத்தும் எனக்கு புரியல...

  ReplyDelete
 19. @வெளங்காதவன்™

  வெளங்காதவன்™ said...
  //இப்போ லேட்டஸ்ட்டா பொங்குறதுக்குன்னு ஒரு க்ரூப் வந்து இருக்காங்களாம்..அவங்க தானை தலைவர் யாருன்னு விசாரிச்சப்போ..அப்படியே ஷாக் ஆயிட்டேன்...இது அவ்ளோ ஒர்த் இல்லயேன்னு..என்ன கொடுமைய்யா!////

  அந்த குருப்பு எதுன்னு பிரியுது...
  தலீவர் யாரு? எதுனா நிதியின் அல்லது நித்தியின் அல்லைக்கையா?

  >>>>

  பய புள்ளைங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்பெண்ட் வீக்கு ஹிஹி!

  ReplyDelete
 20. @மயிலன்

  மயிலன் said...
  போங்க மாம்ஸ்.. நாய் நக்ஸ் தவிர நீங்க எழுதின எந்த உள்குத்தும் எனக்கு புரியல...

  >>>>>>>>

  மாப்ள இதுல சீரியசா திங்க பண்ண ஒன்னும் இல்ல...லுல்லுல்லாய்க்கு!

  ReplyDelete
 21. இப்படி இல்லாத முடியை இத்தனை பேரை பிச்சுக்க வக்கறதே உங்க பொழப்பா போச்சு...

  ReplyDelete
 22. ஆவ் ...

  ஒண்ணுமே புரியல்லையே..... :(

  இந்த ஏரியாவுக்கு நாம புது என்பதால் புரியல்லையோ.....!! அல்லது நாம இன்னும் வளர இருக்கோ :(((

  ReplyDelete
 23. நான் ஒரு மரமண்டை.ஒண்ணும் புரியலே!:)

  ReplyDelete
 24. யோவ் உமக்கு வேற வேலையே இல்லையா... எழவு ஏதாவது புரியுதா பாரு...

  கிசுகிசு போட்டா யாராவது ஒருத்தருக்காவது புரியணும்யா... (உங்களைத் தவிர)...

  ReplyDelete
 25. மாம்ஸ் இப்படியே மானே தேனே போட்டு பதிவு எழுதியே கொல்றீங்களே, ஒன்னுமே புரியல

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி