பதிவர் மனதில் - இது நல்லெண்ண தானே! - பதிவுலகம்!

வணக்கம் நண்பர்களே...
இது ஒரு விழா பற்றிய விமர்சனம்....


அந்த புள்ள யாரு ஊருக்கு வந்தாலும்(!)..முத ஆளா போயி அவங்கள மீட் பண்ணி...வந்தவங்கள துட்டு எதுவும் செலவு செய்ய விடாம தடுத்து மகிழ்விச்சி அனுப்பற ஆளு இவரு...


கொஞ்ச நாளைக்கு முன்னாடி சும்மா இருந்த சங்க ஊத நெனச்சி(!)...வாங்க பழகலாம்னு கூப்பிட்டாரு....எல்லொருக்கும் ஒரே சந்தோசம்...பாசமா கெளம்பினாங்க...


பாசமழையில நெனஞ்சாங்க...நட்புகள் கூடியது அனைவருக்கும் சந்தோசத்தை கொடுத்தது...எல்லோருக்கும் ஒரே ஆனந்தக்கண்ணீர் வரும் அளவுக்கு சந்தோசத்தை கொடுத்தது நிகழ்ச்சி...ஏற்பாடு அந்த அளவுக்கு நல்லா இருந்தது..


ஆனா விதி வலியதும்பாங்க...அது எப்படின்னா...


விழாவுக்கு அழைக்கப்பட்டார்கள் சாதனையாளர்கள்...


ஒருத்தரு ரொம்ப அமைதியான மனுசன்...வந்தமா..நம்ம மேட்டர சொன்னமா...நாலு பேருக்கு உதாரணமா இருந்தமான்னு கெளம்பிட்டாரு...இதில் அவரு சொன்ன மந்திரிங்க மேட்டரு எல்லாம் கேட்டு புட்டு அரசியல் வியாதிங்களுக்கு(!) கிலி வந்துதுன்னா பாத்துக்கங்களேன்...அந்த அளவுக்கு தன் இயல்பான நல்ல விஷயத்தை தடுக்க முனைபவர்களை சுட்டி காட்டி சென்றார்..அந்த நண்பர்..


ரெண்டாவது வந்தவங்க சாதனைக்கு சொந்தக்காரங்க என்பதில் சிறிதும் கருத்து வேறுபாடு இல்லை...


இங்க தான் விஷயம் விஸ்வரூபம் எடுத்தது...


இப்போ ஆளும் நிர்வாகத்துக்கு சொந்தமான டீவில நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சி தாரேன்னு ”மூத்த” பதிவர் சொல்ல...அதை அப்படியே நம்பிய நம்ம கைப்புள்ள அதை சாதனைக்கு சொந்தமானவங்களின் மக்களைப்பெற்ற மகராசிக்கு சொல்ல...ஓகே சொல்லப்பட்டது...


ஆனா...செலவுகள் எந்தக்கணக்கில் வரும் என்று மகராசி கேக்க...அட இது என்னடா வம்புன்னு சொல்லி...மூத்த பதிவரு அந்த டீவியின் நிர்வாக அதிகாரிகளில் ஒருவரின் கைப்பேசி எண்ணை நம்ம கைப்பிள்ள கிட்ட கொடுத்து புட்டு எஸ்கேப் ஆயிட்டாரு...


நம்ம கைப்பிள்ளையும் போனை நிர்வாகத்துக்கு போட...அவிக சொன்னது தான் ஹாட் டாபிக்கா போச்சி...


அதாவது வந்தவங்க தங்கள் சொந்த செலவில் தங்குவது மற்றும் போக்குவரத்து செலவுகளை முடித்து கொண்டு..அந்த செலவு சீட்டுகளை கொடுத்தால் திரும்ப தரப்படும் என்று சொல்லப்பட்டது...
இதை நீங்க தான் பாத்துக்கனும்னு மகராசி சொல்ல...மாட்டிக்கிட்டாரு நம்ம கைப்புள்ள...எவ்ளோ தொல்லை பேசி அழைப்புகள்...பிச்சி எடுத்துட்டாங்களாம்...டென்சன் ஆன அவரு தன் தானைத்தலைவனிடம் மேட்டர சொல்ல...அவங்கள கெளம்பி போக சொல்லிப்புட்டாராம் தலைவரு...இது என்னய்யா வம்பு உதவி செய்ய வந்தவங்களை இந்த மாதிரியா கொல்வதுன்னு டென்சன் ஆயிட்டாய்ங்க...போம்மான்னு சொல்லி புட்டு வேலைக்கு அடிச்சி புடிச்சி ஓடிப்புட்டாராம்...கைப்புள்ள!


கைப்புள்ள மனதில் கேட்க நினைத்த கேள்விகள்:


என்னோட நண்பர்கள்னு இருக்கீங்களே...ஏன்யா எல்லாத்துக்கும் நானே ஓடுனனே...இங்கயே(!) இருக்க நீங்க ஹெல்ப் பண்ணா என்ன...


நாலு பேர சந்தோசமா சந்திக்க வைக்கனும்னு நெனச்சது தப்பாய்யா...


நான் என்ன பணக்காரனா..நெனச்சதும் பணத்தால எல்லா பிரச்சினைகளையும் சரிக்கட்ட...
வந்தவங்க நிலைமை புரிஞ்சிக்காம என்னைய இப்படி காச்சி புட்டாங்களே....நீங்க நல்லா வருவீங்க!


கொசுறு: இவை யாவும் செவிவழிச்செய்திகளே...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. அண்ணே காதால் கேட்பதும் பொய் அண்ணே, தீர விசாரிப்பதே மெய்.

  ReplyDelete
 2. இன்னைக்கு சனியன் பிடிச்ச நாளுன்னு மட்டும் புரியுது மற்ற படி ங்கே ங்கே.....

  ReplyDelete
 3. @MANO நாஞ்சில் மனோ

  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே காதால் கேட்பதும் பொய் அண்ணே, தீர விசாரிப்பதே மெய்.

  >>>>>>

  ஏற்கனவே..நான் ஒரு முறை பல்பு வாங்கி இருக்கேன் அவிக கிட்ட...ஆனா அண்ணனுக்காக விட்டுட்டேன்...ஹெஹெ!

  ReplyDelete
 4. ஆஹா!சுமூகமா முடிஞ்சுதுன்னு பாத்தா இவ்ளோ நடந்திருக்கா?

  ReplyDelete
 5. ஒ இது வேறையா ம்ம்

  ReplyDelete
 6. மாப்ள...இந்தப்பதிவு கமல் பேசற மாதிரியே இருக்கு.

  ReplyDelete
 7. சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு... போங்க தம்பி...

  ReplyDelete
 8. விக்கி மாம்ஸ் பேஜ் லே அவுட் சூப்பர்
  கலக்கல் .

  பதிவு .சொன்ன விதம் ( புண் படாமல் )
  அருமை .

  ReplyDelete
 9. விக்கி மாம்ஸ் பேஜ் லே அவுட் சூப்பர்
  கலக்கல் .
  பதிவு . சொன்ன விதம் ( புண் படாமல் )
  அருமை .

  ReplyDelete
 10. ////கொசுறு: இவை யாவும் செவிவழிச்செய்திகளே...////

  அண்ணே உனக்கு செவி வழிச் செய்தியாக இருக்கலாம் அதற்கு எமக்கா செவியில் ரத்தமெடுப்பே... (லொல்ஸ்)

  ReplyDelete
 11. மாப்ள எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் கொஞ்சம் சலசலப்பு இருந்தாதானே நல்ல இருக்கும்....

  ReplyDelete
 12. பருப்பு வேகலை...ரீடேக் எடுக்கணும் மாம்ஸ். நல்லா ப்ராக்டிஸ் பண்ணுங்க.

  அப்பறம்.... கில்மாவை தள்ளிக்கொண்டு நெல்லை சென்ற மாம்ஸ்....இது கூட செவி வழி செய்திதான்......

  ReplyDelete
 13. நான் என்ன பணக்காரனா..நெனச்சதும் பணத்தால எல்லா பிரச்சினைகளையும் சரிக்கட்ட...
  /////////////////////////////
  சேர் செய்யப்படும் கணக்குகள் பார்த்த பிறகு.....கைப்புள்ளை மட்டும் செலவு செய்வதாக இல்லை...

  இதுல சிவா பிரபா டென்சன் ஆகற அளவுக்கு ஒரு விசயமும் இல்லை! கூல்..............

  ReplyDelete
 14. Philosophy Prabhakaran said...
  சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு... போங்க """"""தம்பி"""""...///////

  பிரபா.....நீங்க....மாம்ஸ் வயச கணக்குல....
  எடுத்துக்காம.....
  மனச்ச கணக்குல எடுதுக்கிடீங்கன்னு....
  நான் நினைக்கல......

  ReplyDelete
 15. கைப்புள்ள மனதில் கேட்க நினைத்த கேள்விகள்:
  என்னோட நண்பர்கள்னு இருக்கீங்களே...ஏன்யா எல்லாத்துக்கும் நானே ஓடுனனே...இங்கயே(!) இருக்க நீங்க ஹெல்ப் பண்ணா என்ன...
  நாலு பேர சந்தோசமா சந்திக்க வைக்கனும்னு நெனச்சது தப்பாய்யா...
  நான் என்ன பணக்காரனா..நெனச்சதும் பணத்தால எல்லா பிரச்சினைகளையும் சரிக்கட்ட...
  வந்தவங்க நிலைமை புரிஞ்சிக்காம என்னைய இப்படி காச்சி புட்டாங்களே....நீங்க நல்லா வருவீங்க!/////////////


  செம கற்பனை.........நீங்க.....

  *&&^*&^%$%$ படத்துக்கு விமர்சனம் எழுத போகலாம்.....

  நீங்க நல்லா வருவீங்க......நீங்க நல்லா வருவீங்க.....
  நீங்க நல்லா வருவீங்க......நீங்க நல்லா வருவீங்க......
  நீங்க நல்லா வருவீங்க........நீங்க நல்லா வருவீங்க.....

  ReplyDelete
 16. கைப்புள்ள மனதில் கேட்க நினைத்த கேள்விகள்:
  என்னோட நண்பர்கள்னு இருக்கீங்களே...ஏன்யா எல்லாத்துக்கும் நானே ஓடுனனே...இங்கயே(!) இருக்க நீங்க ஹெல்ப் பண்ணா என்ன...
  நாலு பேர சந்தோசமா சந்திக்க வைக்கனும்னு நெனச்சது தப்பாய்யா...
  நான் என்ன பணக்காரனா..நெனச்சதும் பணத்தால எல்லா பிரச்சினைகளையும் சரிக்கட்ட...
  வந்தவங்க நிலைமை புரிஞ்சிக்காம என்னைய இப்படி காச்சி புட்டாங்களே....நீங்க நல்லா வருவீங்க!/////////////


  செம கற்பனை.........நீங்க.....

  *&&^*&^%$%$ படத்துக்கு விமர்சனம் எழுத போகலாம்.....

  நீங்க நல்லா வருவீங்க......நீங்க நல்லா வருவீங்க.....
  நீங்க நல்லா வருவீங்க......நீங்க நல்லா வருவீங்க......
  நீங்க நல்லா வருவீங்க........நீங்க நல்லா வருவீங்க.....

  ReplyDelete
 17. நல்ல அருமையான பதிவு.ஒரு நல்ல கமல் படம் பார்த்த திருப்தி இருந்தது. கடைசி வரைக்கும் யாரை சொல்றீங்க என்ன சொல்றீங்க ஏன் சொல்றீங்க என்று கண்டுபிடிக்க முடியாமல் பதிவை கொண்டு சென்றவிதம் மிக அருமை.... மொத்தத்தில் இது ஒரு அவார்டு பதிவு. ஆஸ்காருக்கு அனுப்பலாம்.

  ReplyDelete
 18. இங்கே இருக்கிற எங்களுக்குத் தெரியாதது உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சோ?

  ReplyDelete
 19. புரியுது .., ஆனா புரியலை ..!

  ReplyDelete
 20. நெனச்சேன். இன்னும் எவனும் எந்த எழவையும் கூட்டலேயேன்னு.
  அந்த மூத்தப் பதிவரக் கூப்ட்டு "யோவ் பெரிசு நீ தான இவுகள தங்க வச்ச. உன் ப்ரோகிராம் முடியவும் அனுப்பி வச்சுக்க" அப்டின்னு சொல்லிருக்கணும். இல்லாட்டி அந்த மக்களைப் பெத்த மகராசியக் கூப்ட்டு " இந்தாம்மா நாங்க கூப்டோம், வந்தீங்க, ஏற்கனவே ப்ளான் பண்ணுனபடி கெளேம்பிக்க. அதுக்கு மேல ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாருன்ன ஜாக்கிசான்ட்டயே கேட்டு போர்டிங்,லாட்ஜிங் ரிட்டன் டிக்கட்டு வாங்க்கிக்க " அப்டின்னு சொல்லிருக்கணும்.
  அழுகுறது "ஐயோ வலிக்குது"நு அழுதாத் தான் தெரியும். உள்ள போயி அழுதுட்டு, சிரிச்சுக்கிட்டே வெளில வந்தா எப்டித் தெரியும்.

  ReplyDelete
 21. வாசிக்கலைன்னு சொன்னா நம்பவா போறீங்க...சரி ஒன்னும் புரியலை...

  ReplyDelete
 22. உள்ளது உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன்!//////

  ஆமா, கண்ணாடி அப்படியே பிரதிபலிக்கும் எதுவாயிருந்தாலும்??????

  ராமா.... ராமா....

  ReplyDelete
 23. அண்ணே, பாவம்ணே அந்தாளு..
  எத்தனை பேர் தான் அடிக்கிறது. வலிக்குமில்லே

  நான் சைலண்டாவே போயிடுறேன்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி