அடி வாங்கினவன் நான்(!)...கப்பு எனக்குதான்!

வணக்கம் நண்பர்களே...
வாழ்க்கை துணை...எல்லோரும் கனவுடன் எதிர்பார்க்கும் விஷயம்...எனக்கு கடவுளால் அருளப்பட்ட கொடை என்பேன்...நீ நீயாக இரு...நான் நானாக இருக்கிறேன் என்று ”கர்வம்” கொண்ட என்னை அரவணைத்து செல்லும் மற்றும் ஓர் ”மனிதம்”....என்னோடு தன் வாழ்வையும் இணைத்துக்கொண்ட நாள் இன்று....
இனிப்புடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...திரு. குமார் மற்றும் வித்யா இணைக்கு!


கொசுறு: அந்த சினிமாக்கரங்கதான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சிக்கிறாங்க....அது போலத்தான் இதுவுமோ...என்பவர்களுக்கும்(!) என் நன்றிகள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. வாழ்த்துக்கள் மாம்ஸ்! :-)

  ReplyDelete
 2. இது என்ன டைட்டில் மாம்ஸ்? அவனவன் உள்குத்துன்னு நினைச்சுக்கப் போறாங்க! :-)

  ReplyDelete
 3. வாழ்த்துகள் வாழ்த்துகள் நலம் வாழ வாழ்த்துகள்...!!!

  ReplyDelete
 4. நல்ல நாளும் அதுவுமா இதென்னடா தலைப்பு ராஸ்கல்.

  ReplyDelete
 5. பல்லாண்டு இணைந்து வாழ வாழ்த்துகள் நண்பா .. இனிய திருமண நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 6. இன்னும் பல வருடம் நல்ல அடிவாங்க உங்களுக்கும், நல்லா அடிக்க அண்ணிக்கும் இறைவன் நல்ல திறனை தரட்டும்

  ReplyDelete
 7. இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள் !!

  எத்தனையாவது வருஷம்னு சொல்லலையே ?!!

  :))

  ReplyDelete
 8. வாழ்த்துகள்! மாம்ஸ் மற்றும் அக்கா இருவருக்கும்...பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சார்.சொல்லவந்த விதம் சூப்பர் ஆனால் சுயவிளம்பரம் அதைவிட சூப்பர் சார்!!!

  ReplyDelete
 10. அண்ணியிடம் நீங்கள் சென்ற ஆண்டை விட குறைந்த அளவில் பூரிக்கட்டை அடி வாங்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 11. உங்களுக்கு என் இதயம் நிறைந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் நண்பரே.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 14. இன்று போல் என்றும் வாழ்க ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 15. மண நாள் வாழ்த்துகள் தம்பி!

  ReplyDelete
 16. வாழ்த்துகள் மாப்ளே............... இன்னிக்காவது தெளிவா இரும்யா...........

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... மீண்டும் ஒரு நல்ல நாளில் உங்கள் தளத்திற்கு வருகைதரக் கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்கின்றேன்!.....

  ReplyDelete
 18. இனிய திருமண நாள் வாழ்த்துகள் பல்லாண்டு இணைந்து வாழ வாழ்த்துகள் நண்பா ..

  ReplyDelete
 19. சார் டைம் கிடைத்தால் Note book என்ற ஆங்கில படத்தை உங்கள் மனைவியுடன் சேர்ந்து பார்க்கவும்

  ReplyDelete
 20. தம்பதியர்க்கு இனிய (இணைய ) மண நாள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 21. ///அடி வாங்கினவன் நான்(!)...கப்பு எனக்குதான்!///

  தங்களது தலைப்பில் "சொல்"குற்றம் உள்ளது.., அது எங்களை போன்ற தமிழ் ஆவிகளை ..ச்சே.., ஆர்வலர்களை சொல்ல முடியா துயரத்தில் ஆழ்த்துகிறது..

  "அடி வாங்குறவன் நான்., கப்பு எனக்குத்தான்" - என்பதே சரியாய் இருக்கும் ஹி ஹி ஹி ஹி ..!

  உளம் கனிந்த இனிய "மணநாள் வாழ்த்துக்கள்" தலைவா :)

  ReplyDelete
 22. Many More Happy Returns Of the Day...

  இன்னைக்காவது வலைப்பக்கம் வராமல் ஜமாய்க்கவும்...

  உங்களுக்கு என் இதயம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள்...

  May God Bless You 2 with everything you need and wish for...

  ReplyDelete
 23. வருடங்கள் பல் சென்றாலும், வாசமாய், பாசமாய் பதிந்துள்ள வார்த்தைகள் போல், இன்று போல் என்றும் வாழ்க.

  ReplyDelete
 24. விக்கி மாமாம்ஸ்க்கு என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்குகள்!

  ReplyDelete
 25. என் மீது கொண்ட மாசற்ற அன்புக்கு தலை வணங்குகிறேன்...

  திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள் நண்பர்களே!

  ReplyDelete
 26. மாப்ள இது ஆரம்பம்தான். இன்னும் இருக்கு. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி