பிசினெஸுக்கு மேனா(Man!) எப்படி இருக்கோனும்!

வணக்கம் நண்பர்களே...
ஏன் வியாபாரின்னு சொல்லலன்னா....ஆங் இவரு பெரிய கப்பல் வியாபாரின்னு  பய புள்ளிங்க கலாய்க்குமேன்னுதானுங்க...ரொம்ப பெரிய விசயமில்லீங்கோ...ஏதோ எனக்கு தெரிய வந்ததை உங்களுக்கு பகிர்கிறேன் அவ்வளவே...


வியாபாரம் என்பதை தொழிலாக கொண்டவர்கள்...அதிலும் அடுத்தவருக்கு பதிலாக(!) அவரின் நிழலாக தொழிலை நிர்வகிப்பவர்கள்...இவர்கள் இப்படித்தான் இருக்கனும் என்று சில வரையறைகள் உள்ளதாக முதலாளிகள் கருதுகிறார்கள் போல...
நேர்மை (முதலாளியிடம் மட்டும்!)


எளிமை (முல்லாளியிடம் மட்டும்)


நேர்பட பேசு (தொழிலாளியிடம் மட்டும்!)


அன்பு (அப்படின்னா!)


கொள்கை (துட்டு ஒன்றே இலக்கு!)


வேலை வாங்குதல் (ஜீவ காருண்யம் கெடக்குது!)


தீயா வேலை செய்யனும் (!!!)


கண்டிப்பாக இரு (வில்லனைப்போல!)


கசக்கி பிழி ( உன் வேலையை காப்பாற்றிக்கொள்வதற்காக!)


பிரச்சினைன்னு வந்தா பலி ஆ(டு)கு (அதுக்கு தானே வச்சி இருக்கோம்!)


விடுமுறை (அப்படின்னா!)


குடும்பம் (தொலை தூரத்தில் இருக்க வேண்டியது!)


நேரம் (எடுத்துக்கொள்ளப்பட்டது!)


கருணை (ஹஹா...உனக்கு இது தேவையா!)


கடமை (இப்படித்தான் எப்பவுமே நெனைக்கனும்!)


வெற்றி (இதுக்கு தானே இம்புட்டு சீனும்!)
இப்போதைக்கு இம்புட்டு தாங்க...


கொசுறு: இன்னும் தெரிந்ததை நீங்களும் சொல்லிட்டு போங்க!


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. //ஏன் வியாபாரின்னு சொல்லலன்னா....ஆங் இவரு பெரிய கப்பல் வியாபாரின்னு பய புள்ளிங்க கலாய்க்குமேன்னுதானுங்க..//
  இப்படி சொல்லிப்புட்டா, கலாய்க்காம விடுவோமா!

  ReplyDelete
 2. மிக லேசாய்ச்சொன்னாலும், அர்த்தமுள்ள விஷயங்கள். நன்றி.

  ReplyDelete
 3. நானும் ஒரு தொழிலாளிங்க....

  ReplyDelete
 4. வழக்கம்போல் பவுன்ஸாகிவிட்டதால் சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

  ReplyDelete
 5. வருகின்றது வாட்டர் புரூப் ஆண்டிராய்ட் தொலைபேசி - http://mytamilpeople.blogspot.in/2012/06/xperia-acro-s-waterproof-phones.html

  ReplyDelete
 6. வர வர நல்ல நல்ல கருத்துள்ள பதிவா போடுறிங்க .. என்ன ஆச்சு ?

  ReplyDelete
 7. எல்லா பிசினெஸ்மென்னும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!

  ReplyDelete
 8. கொசுறு: இன்னும் தெரிந்ததை நீங்களும் சொல்லிட்டு போங்க!
  //
  இதுக்கு மேல என்னங்க இருக்கு...எல்லாத்தையும் பட்டியல் போட்டுட்டீங்களே...

  ReplyDelete
 9. வணக்கம் மாம்ஸ்

  இம்புட்டு விவரம்....ம்

  ReplyDelete
 10. கடை காரன் வீட்டில் கல்யாணமாம் ...

  அத போல இல்ல அநியாயமாம் ...இது

  இது கிராமத்து பழமொழி ..வியாபாரியிடம்

  நோ கருணை ...சரியா சொனீங்க விக்கி அண்ணே

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி