நண்பனே மறைந்து விட்டாயா...

வணக்கம் நண்பர்களே...




முகம் பார்த்து பழகும் உலகில் மனம் பார்த்து பழகியோர் சிலரே...அப்படிப்பட்ட ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நண்பர்கள் அமைவது வெகு குறைவு....அப்படிப்பட்ட எம தருமை நண்பர் பட்டா பட்டி


தொலைபேசி வழி மட்டுமே பேசியிருக்கிறேன்...அவரின் குரலில் ஆளுமை இருக்கும்...சொல்ல வந்த விசயத்தை நேரடியாக சொல்லிச்செல்லும் பாங்கு மறக்க முடியாதது...

அரசியல் சாக்கடைகளை நேரடியாக கிழித்து தொங்க விடும் தைரியம்...ரெம்ப பேருக்கு வருவதில்லை...அதிலும் அவர் தான் முன் நின்றார்...

எவர் எப்படி எழுதினாலும் தனக்கான வழியில் நேரடியாக கருத்துக்களை கொட்டிச்சென்றவர்...

இன்று எம்முடன் இல்லை என்று நினைக்கும் போது என்னால் நம்ப முடியவில்லை...

நண்பனே உனக்காக இங்கு அனைவரும் காத்திருக்கிறோம்...திரும்ப வந்து விடு...

எமது ஆழ்ந்த இரங்கல்கள்...அவர் தம் குடும்பத்துக்கு இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது...

நண்பா உன் ஆத்மா இறைவனடியில் அமைதி பெற வேண்டுகிறோம்...

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

12 comments :

  1. அழுகையின் பள்ளத்தாக்கு நமக்கு மட்டும்தானாடா....?

    அவன் விட்ட வழியை நாம் பின் தொடோர்வோமாடா அண்ணே...வா...

    என்ன சொல்ல ஒண்ணுமே புரியலடா விக்கி...கண்ணீரோடு நான்....

    இன்னைக்கு லீவு எனக்கு....உன்மத்தம் பிடிச்சி இருக்கேன்...

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது குடும்பத்தினருக்கு கடவுள்தான் துன்பத்தில் இருந்து மீள வழி செய்யவேண்டும் அதற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்

    ReplyDelete
  3. மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  5. நண்பரின் திருப்பாதங்களுக்கு என் மலரஞ்சலிகள்...
    அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  6. ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete
  7. இன்னும் நம்ப முடியவில்லை, மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. திணறிக்கொண்டிருக்கிறேன் :(

    ReplyDelete
  8. ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரா :( அன்னாரின் ஆன்மா சாந்தி பெற
    எமது கண்ணீரஞ்சலியை இங்கே காணிக்கையாக்குகின்றேன் :((((((

    ReplyDelete
  9. நண்பர்களே...
    நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
    அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
    நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
    பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
    எதுவும் வெளியிடாமல்...
    அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
    இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

    அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
    இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. என்னது பட்டாபட்டி இறந்துவிட்டாரா? நம்ப முடியவில்லை, மிகவும் குறுகியகாலத்தில் பதிவுலகில் பிரபலமானவர். எங்களுக்குள் பதிவுலகில்தான் பழக்கம்.

    அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி