அடி வாங்கிறவன் நான்(!)...கப்பு எனக்குதான்!

வணக்கம் நண்பர்களே...


வாழ்க்கை துணை...எல்லோரும் கனவுடன் எதிர்பார்க்கும் விஷயம்...எனக்கு கடவுளால் அருளப்பட்ட கொடை என்பேன்...நீ நீயாக இரு...நான் நானாக இருக்கிறேன் என்று ”கர்வம்” கொண்ட என்னை அரவணைத்து செல்லும் மற்றும் ஓர் ”மனிதம்”....என்னோடு தன் வாழ்வையும் இணைத்துக்கொண்ட நாள் இன்று....



இனிப்புடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...திரு. குமார் மற்றும் வித்யா இணைக்கு!


கொசுறு: அந்த சினிமாக்கரங்கதான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சிக்கிறாங்க....அது போலத்தான் இதுவுமோ...என்பவர்களுக்கும்(!) என் நன்றிகள்!

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

12 comments :

  1. இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல மனத்தோட வாழ்பவர்கள் தனக்குதானே போஸ்டர்கள் அடித்து கொள்வதில் தப்பில்லை காரணம் இந்த நல் மனது கொண்ட தம்பதிகளின் வாழ்க்கையை இந்த போஸ்டர் மூலமாவது தெரிந்து கொண்டு தாங்களும் அது போல வாழ பலரும் முயற்சி செய்ய இது ஒரு நல்ல பகிர்வுவே

    ReplyDelete
  3. Avargal Unmaigal said...
    நல்ல மனத்தோட வாழ்பவர்கள் தனக்குதானே போஸ்டர்கள் அடித்து கொள்வதில் தப்பில்லை காரணம் இந்த நல் மனது கொண்ட தம்பதிகளின் வாழ்க்கையை இந்த போஸ்டர் மூலமாவது தெரிந்து கொண்டு தாங்களும் அது போல வாழ பலரும் முயற்சி செய்ய இது ஒரு நல்ல பகிர்வுவே

    >>>>>>>>>

    நன்றி நண்பனே

    ReplyDelete
  4. நானும் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  5. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நண்பனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள், பல்லாண்டு காலம் சுகம் நலத்துடன் குடும்பமாக வாழ வாழ்த்துகிறேன்....!

    ReplyDelete
  7. வாத்துக்கள் மாமோய்!

    ReplyDelete
  8. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. விக்கி வாழ்க !! வளர்க!! இன்னும் பல ஆண்டுகள். உங்கள் துணைக்கும் எனது இனிய திரும்ண நல்வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மாம்ஸ்! :-)

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி